அன்பென்ற மழையிலே


*****

*கவிஞர் வைரமுத்து* வின் வரிகளில் , ஏ .ஆர். ரகுமான் இசையில், அனுராதா ஸ்ரீராம் குரலில் 

*Song that perfectly matches with Christmas Festival.*

திரைப்படம் : மின்சார கனவு (1997)

*********

    *அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே, அதிரூபன் தோன்றினானே!*

      *வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் , வந்தவன் மின்னினானே!* 

    *வின்மீன்கள் கண் பார்க்க* 

*சூரியன் தோன்றுமோ,* 

 *புகழ் மைந்தன் தோன்றினானே!* 

    *கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே,*

*சிசுபாலன் தோன்றினானே*! 

     *போர் கண்ட பூமியில் பூக்காடு காணவே,* 

*புகழ் மைந்தன் தோன்றினானே*!

     *கல்வாரி மலையிலே*

 *கல்லொன்று பூக்கவே,*

*கருணை மகன் தோன்றினானே*! *

    *நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்,* 

*ஒளியாகத் தோன்றினானே*!

    *இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே,*

*இறைபாலன் தோன்றினானே!*

    *முக்காடு எங்கிலும்*

 *பூக்காடு பூக்கவே,* 

*புவிராஜன் தோன்றினானே*! 

*****************

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு