சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

 சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்


1.ஓம் நசி மசி - என்றால் எமனையும் வெல்லலாம்.

2.ஓம் மசி நசி - என்றால் மன்னனும் மாண்டிடுவான்.

3. ஓம் நங் நங் - என்றால் நன்மைகள் உண்டாகும்.

4. ஓம் அங் அங் - என்றால் கெடுதல் நிகழாது.

5.ஓம் சிங் சிங் - என்றால் மிருகங்கள் ஓடும்.

6.ஓம் வங் வங் என்றால் உலகமும் வசியமாகும்.

7. ஓம் வசி வசி - என்றால் சகலமும் வசியமாகும்.

8.ஓம் நசி நசி - என்றால்- பீடைகள் விலகும்.

9.ஓம் மசி மசி - என்றால் - சகல விஷங்களும் இறங்கும்.

10.ஓம் அசி அசி - என்றால் - செல்வம் அமோகமாக பெருகும்.

11.ஓம் உசி உசி - என்றால் - செல்வம் யாவும் ஒழிந்து போகும்.

12.ஓம் மசி நசி நசி மசி - என்றால் பேய் பிசாசுகள் ஒடும்.

13.ஓம் சிவ சிவ - என்றால் தீவினைகள் அழியும்.

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

தமிழ் ஆண்டு