பழங்களின் பெயர்கள் தமிழில்
111
பழங்களின் பெயர்கள் தமிழில்
1. Ambarella - அம்பிரலங்காய்
2. Apple - அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
3. Apricot - சருக்கரை பாதாமி
4. Annona - சீத்தாப்பழம்
5. Annona
muricata
- முற்சீத்தாப்பழம்
6. Avocado - வெண்ணைப்பழம்
7. Banana - வாழைப்பழம்
8. Batoko
Plum
-‘லொவிப்’பழம்
9. Bell
Fruit
- பஞ்சலிப்பழம், சம்பு
10.
Bilberry - அவுரிநெல்லி
11.
Bitter
Watermelon - கெச்சி
12.
Blackberry - நாகப்பழம்
13.
Black
currant
- கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
14.
Blueberry - அவுரிநெல்லி
15.
Breadfruit - சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா
16.
Butter
fruit
- ஆனைக்கொய்யா
17.
Cantaloupe - மஞ்சள் முலாம்பழம்
18.
Cashew
Fruit
- முந்திரிப்பழம்
19.
Carambola - விளிம்பிப்பழம், தமரத்தங்காய்
20.
Cherry - சேலா(ப்பழம்)
21.
Cherimoya - சீத்தாப்பழம்
22.
Chickoo - சீமையிலுப்பை
23.
Citron - கடாரநாரத்தை
24.
Citrus
Aurantifolia - நாரத்தை
25.
Citrus
Aurantium - கிச்சலிப்பழம்
26.
Citrus
medica
- கடரநாரத்தை
27.
Citrus
sinensis
- சாத்துக்கொடி
26.
Citrus
reticulata - கமலாப்பழம்
29.
Clementine - நாரந்தை
30.Cocoa
fruit
- கோக்கோ பழம்
31.
Coccinea
cordifolia - கொவ்வைப்பழம்
32.
Cranberry - குருதிநெல்லி
33.
Cucumus
trigonus
- கெச்சி
34.
Cucumber - வெள்ளரிப்பழம்
35.
Custard
apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP - அன்னமுன்னா பழம் (சீதாப்பழம்)
37.
Damson - ஒரு வித நாவல் நிறப்பழம்
38.
Date
fruit
- பேரீச்சம் பழம்
39.
Devilfig - பேயத்தி
40.
Dragon
fruit
- தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம்)
41.
Duku - டுக்கு
42.
Durian - முள்நாரிப்பழம்,
43.
Eugenia
Rubicunda - சிறுநாவல், சிறு . நாவற்பழம்
44.
Emblica - நெல்லி
45.
Feijoi
/ Pinealle guava - புளிக்கொய்யா
46.
Fig - அத்திப்பழம்
47.
Gooseberry - நெல்லிக்காய்
48.
Grape - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
49.
Guava - கொய்யாப்பழம்
50.
Hanepoot - அரபுக் கொடிமுந்திரி
51.
Harfarowrie - அரைநெல்லி
52.
Honeydew
melon
- தேன் முழாம்பழம்
53.
Huckle
berry
- (ஒரு வித) நெல்லி
54.
Jack
fruit
- பலாப்பழம்
55.
Jambu
fruit
- நாவல்பழம்
56.
Jamun
fruit
- நாகப்பழம்
57.
Jumbu
fruit
- சம்புப் பழம்
58.
Kiwi
fruit
- பசலிப்பழம்
59.
Kumquat -
(பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)
60.
Kundang - மஞ்சல் நிற சிறிய பழம்
61.
Lychee - ‘லைச்சி’
62.
Lansium - அத்திப்பழம்
63.
Lemon - வர்க்கப்பழம், எலுமிச்சை
64.
Lime - தேசிக்காய்
65.
Loganberry - ‘லோகன் பெறி’
66.
Longan - கடுகுடாப் பழம், முதளிப்பழம்
67.
Louvi
fruit
- ‘லொவிப்பழம்’
68.
Mandarin - ‘மண்டரின்’ நாரந்தை
69.
Mango - மாம்பழம்
70.
Mangosteen - ‘மெங்கூஸ்’ பழம்
71.
Melon - வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்
72.
Mulberry - முசுக்கட்டைப் பழம்
73.
Muscat
Grape
- அரபுக் கொடிமுந்திரி
74.
Morus
macroura
- மசுக்குட்டிப்பழம்
75.
Orange
(bitter)
- நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்
76.
Orange
(sweet)
- சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை
77.
Orange
(Loose Jacket) - கமலாப்பழம்
78.
Pair
- பேரிக்காய்
79.
Papaya
- பப்பாளிப் பழம்
80.
Passionfruit - கொடித்தோடைப்பழம்
81.
Peach
- குழிப்பேரி
82.
Persimmon - சீமைப் பனிச்சை
83.
Phyllanthus Distichus - அரைநெல்லி
84.
Plum
- ஆல்பக்கோடா’
85.
Pomelo
- பம்பரமாசு
86.
Prune
- உலர்த்தியப் பழம்
87.
Palm fruit - பனம் பழம்
88.
Passion fruit - கொடித்தோடை
89.
Pear
- பேரி
90.
Pine apple - அன்னாசிப் பழம்
91.
Pomegranate - மாதுளம் பழம், மாதுளை
92.
Pulasan
- (ஒரு வகை)’றம்புட்டான்’
93.
Quince - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
94.
Raisin - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
95.
Rasberry - புற்றுப்பழம்
96.
Red
banana
- செவ்வாழைப்பழம்
97.
Red
currant
- செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
98.
Rambutan - ‘றம்புட்டான்’
99.
Sapodilla(zapota) - சீமையிலுப்பை
100.
Star
fruit
- விளிம்பிப்பழம்
101.
Satsuma - நாரத்தை
102.
Sour
sop/ Guanabana - சீத்தாப்பழம்
103.
Strawberry - செம்புற்றுப்பழம்
104.
Syzygium - சம்புப்பழம், சம்புநாவல்
105.
Tamarillo - குறுந்தக்காளி
106.
Tangerine - தேனரந்தம்பழம், தேன் நாரந்தை
107.
Tamarind - புளியம்பழம்
108.
Tomato - தக்காளிப்பழம்
108.
Ugli
Fruit
- முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி –
ugly)
109.
Watermelon - வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி
110.
Wood
Apple
- விளாம்பழம்
111.
Wax
jambu
– நீர்குமளிப்பழம்
Comments
Post a Comment