Posts

Showing posts from July, 2020

புறநானூறு

யாதும் ஊரே,யாவரும் கேளிர் ...தீதும் நன்றும் பிறர்தர வாரா;நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின்,  இன்னா ஜன தென்றலும் இலமே, 'மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படுஉம்' என்பது

தமிழ் மாதங்களை பற்றி மிக மிக முக்கியமாக தெரிய வேண்டியவை .

தமிழ் மாதங்களை பற்றி மிக மிக முக்கியமாக தெரிய வேண்டியவை . . 1, சித்திரை : சித் - உயிர் , திரை - மயக்கம் ( மாலை ) உயிரின் மயக்கம் . 2, வைகாசி : காசி - பிரபஞ்சம் , வை - மனதை வை பிரபஞ்சத்தில் மனதைவை . 3, ஆனி : ஆ - ஆன்மா , னி - மனதை வை ஆன்மாவின் மனதைவை . 4, ஆடி : ஆ - ஆற்றல் , டி - இயக்கம் பிரபஞ்சம் ஆற்றல் களம் 5, ஆவணி : ஆவ - இயக்கம் , இயக்கம் ஆனவன் நீ . 6, புரட்டாசி : புரட்டு - திரும்பிப்பார் , நீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார் . 7, ஐப்பசி : ஐ - ஐம்புலன்களின் , பசி - தேவை . மெய் , வாய் , கண் , மூக்கு , செவி ஆகியவற்றின் தேவைகள் . 8, கார்த்திகை : மனதின் ஆறுநிலைகளைக் குறிக்கும் . மதவை , பழக்கம் , சூழ்நிலை , பிறர்மனம் தூண்டல் , கருஅமைப்பு , தெய்வீகம் . 9, மார்கழி : பழையன மாறுதலும் , தேவையற்றன கழிதலும் . 10, தை : தை - இணைப்பு , இறைவனோடு இணைதல் . 11, மாசி : மா - இறைவன் , ஆசி - ஆசி பெறுதல் , இறைவனின் ஆசி பெறுதல் . 12, பங்குனி : பங்குநீ , நீ - இறைவன் ,, இறைவனின...

Department Names in English and Tamil

1. அகச்சுரப்பியியல் – Endocrinology 2. அடிசிலியல் – Aristology 3. அடையாளவியல் – Symbology 4. அண்டவியல் – Universology 5. அண்டவியல் – Cosmology 6. அணலியல் – Pogonology 7. அருங்காட்சியியல் – Museology 8. அருளரியல் – Hagiology 9. அளவீட்டியல் – Metrology 10. அற்புதவியல் – Aretalogy 11. ஆடவர் நோயியல் – Andrology 12. ஆய்வு வினையியல் – Sakanology 13. ஆவணவியல் – Anagraphy 14. ஆவியியல் – Spectrology 15. ஆறுகளியல் – Potamology 16. இசையியல் – Musicology 17. இந்தியவியல் – Indology 18. இயற்பியல் – Physics 19. இரைப்பையியல் – Gastrology 20. இலக்கிலி இயல் – Dysteleology 21. இறை எதிர் இயல் – Atheology 22. இறைமையியல் – Pistology 23. இறைமையியல் – Theology 24. இன உறுப்பியல் – Aedoeology 25. இன்ப துன்பவியல் – Algedonics 26. இனப் பண்பாட்டியல் – Ethnology 27. இனவியல் – Raciology 28. ஈரிடவாழ்வி இயல் – Herpetology 29. உடலியல் – Physiology 30. உடற் பண்டுவஇயல் – Phytogeography 31. உடற்பண்பியல் – Somatology ...