தமிழ் மாதங்களை பற்றி மிக மிக முக்கியமாக தெரிய வேண்டியவை .
தமிழ்
மாதங்களை
பற்றி
மிக
மிக
முக்கியமாக
தெரிய
வேண்டியவை
. .
1,
சித்திரை:
சித்-உயிர்,
திரை-மயக்கம்(மாலை)
உயிரின்
மயக்கம்.
2,
வைகாசி:
காசி-பிரபஞ்சம்,
வை-மனதை
வை
பிரபஞ்சத்தில்
மனதைவை.
3,
ஆனி:
ஆ-ஆன்மா,
னி-மனதை
வை
ஆன்மாவின்
மனதைவை.
4,
ஆடி:
ஆ-ஆற்றல்,
டி-இயக்கம்
பிரபஞ்சம்
ஆற்றல்
களம்
5,
ஆவணி:
ஆவ-இயக்கம்,
இயக்கம்
ஆனவன்
நீ.
6,
புரட்டாசி:
புரட்டு-திரும்பிப்பார்,
நீ
உன்
வாழ்க்கையை
திரும்பிப்பார்.
7,
ஐப்பசி:
ஐ-ஐம்புலன்களின்,
பசி-தேவை.
மெய்,வாய்,கண்,மூக்கு,செவி
ஆகியவற்றின்
தேவைகள்.
8,
கார்த்திகை:
மனதின்
ஆறுநிலைகளைக்
குறிக்கும்.
மதவை,
பழக்கம்,
சூழ்நிலை,
பிறர்மனம்
தூண்டல்,
கருஅமைப்பு,
தெய்வீகம்.
9,
மார்கழி:
பழையன
மாறுதலும்,
தேவையற்றன
கழிதலும்.
10,
தை:
தை-இணைப்பு,
இறைவனோடு
இணைதல்.
11,
மாசி:
மா-இறைவன்,
ஆசி-ஆசி
பெறுதல்,
இறைவனின்
ஆசி
பெறுதல்.
12,
பங்குனி:
பங்குநீ,
நீ-இறைவன்,,
இறைவனின்
ஒருபாகம்
மனிதன்.
Comments
Post a Comment