காய்கறி குறள்கள்
காய்கறி" குறள்கள் "தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்." 🍅🌰🥑🥝🍈🍇🥦 "எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் எலும்புக்கு வலுசேர்க்கு மென்றும்." 🍓🍒🥑🥝🥥🥦🌶 "வெங்காயம் இல்லாச் சாம்பார் தங்காதே எஞ்ஞான்றும் நாவில் ருசி." 🍅🥒🍄🌶🥒🥥🍉 "பொல்லாத பேரையும் நல்லவ ராக்குமே புடலங்காய் போற்றிச் சுவை." 🍄🌶🍊🍉🥥🥦 "தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத் தான்." 🍄🥦🥒🍏🍍🥕🌶 "வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண்." 🍄🥑🍉🍈🍇🌶 "வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு." 🍅🍌🍄🥒🌶🍎 "கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில பித்தருக்குச் சமமெனக்கொள்." 🌽🌰🍄🥝🥥🍈🍇 "பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்." 🍅🍌🍋🍊🍉🥝🥦 காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய்நொடியில் வீழ்ந்து கெடும...