Posts

Showing posts from January, 2026

திருச்சிற்றம்பலம்

 *திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்* *சிவபெருமானுக்கும் ஐந்துக்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. அவற்றுள் சில...* ======================= *#பஞ்சாட்சரம்.* நமசிவாய - தூல பஞ்சாட்சரம் சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம் சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம் சிவசிவ - காரண பஞ்சாட்சரம் சி - மகா காரண பஞ்சாட்சரம் *#சிவமூர்த்தங்கள்.* பைரவர் - வக்கிர மூர்த்தி தட்சிணாமூர்த்தி - சாந்த மூர்த்தி பிச்சாடனர் - வசீகர மூர்த்தி நடராசர் - ஆனந்த மூர்த்தி சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி *#பஞ்சலிங்கத்_தலங்கள்.* முக்திலிங்கம் - கேதாரம் வரலிங்கம் - நேபாளம் போகலிங்கம் - சிருங்கேரி ஏகலிங்கம் - காஞ்சி மோட்சலிங்கம் - சிதம்பரம் *#பஞ்சவனத்தலங்கள்.* முல்லை வனம் - திருக்கருகாவூர் பாதிரி வனம் - அவளிவணல்லூர் வன்னிவனம் - அரதைபெரும்பாழி பூளை வனம் - திருஇரும்பூளை வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர் *#பஞ்ச_ஆரண்யத்_தலங்கள்.* இலந்தைக்காடு - திருவெண்பாக்கம் மூங்கில் காடு - திருப்பாசூர் ஈக்காடு - திருவேப்பூர் ஆலங்காடு - திருவாலங்காடு தர்ப்பைக்காடு - திருவிற்குடி *#பஞ்ச_சபைகள்.* திருவாலங்காடு - இரத்தின சபை சிதம்பரம் - பொன் சபை மதுரை - வெள்ளி...