Posts

Showing posts from February, 2021

நிலங்களின் வகைகள்

முன்னோர்கள் வகுத்த   #நிலங்களின்_வகைகள் அறிவீரா?? 1. நிலம் (பொதுவாக சொல்வது) 2. கல்லாங்குத்து நிலம் - கற்கள் மிகுந்து காணப்படும் நிலம் 3. செம்பாட்டு நிலம் - செம்மண் நிலம் 4. மேய்ச்சல் நிலம் - கால்நடைகள் மேய்யும் நிலம் 5. வட்டகை நிலம் - சுற்றிலும் வேலியிடப்பட்ட நிலம் 6. அசும்பு -- வழுக்கு நிலம் 7. அடிசிற்புறம் - உணவிற்க்காக விடப்பட்ட மானிய நிலம் 8. அடுத்தூண் - பிழைப்புக்கு விடப்பட்ட நிலம் 9. அறப்புறம் - தருமச் செயல்களுக்கு வரிவிலக்குடன் விடப்பட்ட இடம் 10. ஆற்றுப்படுகை - நதி நீர் பாசனத்தில் உள்ள வண்டல் படுகை நிறைந்த நிலம் 11. இதை - புன்செய் சாகுபடிக்கான நிலம் 12. இறையிலி - வரி நீக்கப்பட்ட நிலம் 13. உவர்நீலம் - உப்புத்தன்மை கொண்ட நிலம் 14. உழவுகாடு - உழவுக்கேற்ற நிலம் 15. உள்ளடிநிலம் - ஏரியை அடுத்துள்ள நிலம் 16. ஊர்மானியம் - ஊரின் பொது ஊழியத்துக்காக விடப்பட்ட வரியில்லா நிலம் 17. ஊரிருக்கை - ஊரைச் சார்ந்த நிலம் 18. ஒருபோகு - ஒரே தன்மையை உடைய நிலம் 19. ஓராண்காணி - ஒருவனுக்கே உரிய நிலம் 20. கடவுளரிடன் - கோயிலுக்கு விடப்பட்ட இறையிலி நிலம் 21. கடறு - பாலை நிலம் 22. கடுந்தரை - இறுகிய ந...