தமிழ் ஆண்டு

 தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்..


இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.


*1.* பிரபவ - *நற்றோன்றல்*

*2.* விபவ - *உயர்தோன்றல்*

*3.* சுக்கில - *வெள்ளொளி*

*4.* பிரமோதூத - *பேருவகை*

*5.* பிரசோத்பத்தி - *மக்கட்செல்வம்*

*6.* ஆங்கீரச - *அயல்முனி*

*7.* சிறிமுக - *திருமுகம்*

*8.* பவ - *தோற்றம்*

*9.* யுவ - *இளமை*

*10.* தாது - *மாழை*

*11.* ஈசுவர - *ஈச்சுரம்*

*12.* வெகுதானிய - *கூலவளம்*

*13.* பிரமாதி - *முன்மை*

*14.* விக்ரம - *நேர்நிரல்*

*15.* விச - *விளைபயன்*

*16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்*

*17.* சுபானு - *நற்கதிர்*

*18.* தாரண- *தாங்கெழில்*

*19.* பார்த்திப - *நிலவரையன்*

*20.* விய - *விரிமாண்பு*

*21.* சர்வசித்த - *முற்றறிவு*

*22.* சர்வதாரி - *முழுநிறைவு*

*23.* விரோதி - *தீர்பகை*

*24.* விகிர்தி- *வளமாற்றம்*

*25.* கர - *செய்நேர்த்தி*

*26.* நந்தன - *நற்குழவி*

*27.* விசய - *உயர்வாகை*

*28.* சய - *வாகை*

*29.* மன்மத - *காதன்மை*

*30.* துன்முகி - *வெம்முகம்*

*31.* ஏவிளம்பி - *பொற்றடை*

*32.* விளம்பி - *அட்டி*

*33.* விகாரி - *எழில்மாறல்*

*34.* சார்வரி - *வீறியெழல்*

*35.* பிலவ - *கீழறை*

*36.* சுபகிருது - *நற்செய்கை*

*37.* சோபகிருது - *மங்கலம்*

*38.* குரோதி - *பகைக்கேடு*

*39.* #விசுவாவசு - *#உலகநிறைவு*

*40.* பராபவ - *அருட்டோற்றம்*

*41.* பிலவங்க - *நச்சுப்புழை*

*42.* கீலக - *பிணைவிரகு*

*43.* சவுமிய - *அழகு*

*44.* சாதாரண - *பொதுநிலை*

*45.* விரோதி கிருது - *இகல்வீறு*

*46.* பரிதாபி - *கழிவிரக்கம்*

*47.* பிரமாதீச - *நற்றலைமை*

*48.* ஆனந்த - *பெருமகிழ்ச்சி*

*49.* இராட்சச - *பெருமறம்*

*50.* நள - *தாமரை*

*51.* பீங்கள - *பொன்மை*

*52.* காளயுக்தி- *கருமைவீச்சு*

*53.* சித்தார்த்தி - *முன்னியமுடிதல்*

*54.* ரவுத்ரி- *அழலி*

*55.* துன்மதி- *கொடுமதி*

*56.* துந்துபி- *பேரிகை*

*57.* உருத்ரோத்காரி - *ஒடுங்கி*

*58.* இரக்தாட்சி- *செம்மை*

*59.* குரோதன்- *எதிரேற்றம்*

*60.* அட்சய - *வளங்கலன்*


*எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்*

*பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டிங்கு வீடுற்றேன்*.*பாட்டோடு பொருந்தாத*

*இசையால் பயன்* *இல்லை*உயிர் இரக்கம்* .

*இரக்கம் இல்லாத* *கண்களாலும் பயன் இல்லை*


சிவ சிவ. 


*எண்ணத்தில் கவனமாக இருந்தால் சொல்லும் செயலும் சரியாக இருக்கும்.ஏனெனில், எண்ணத்தின் வெளிப்பாடே சொல்லும் செயலும் ... ஞானம் பெற்றவரிடம் உண்மையின் நறுமணம் இருக்கும்*


.*🙏ஜீவகாருண்யமாக வாழுங்கள்*

*🙏சைவ உணவே தெய்வ உணவு என்கின்ற உண்மை நிலை உணர்ந்து மாமிசம் உணவு அறவே தவிர்த்து இறையருள் பெற்று நீடூழி வாழ்க* அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்