111 பழங்களின் பெயர்கள் தமிழில் 1. Ambarella - அம்பிரலங்காய் 2. Apple - அரத்திப்பழம் , குமளிப்பழம் , சீமையிலந்தப்பழம் 3. Apricot - சருக்கரை பாதாமி 4. Annona - சீத்தாப்பழம் 5. Annona muricata - முற்சீத்தாப்பழம் 6. Avocado - வெண்ணைப்பழம் 7. Banana - வாழைப்பழம் 8. Batoko Plum - ‘ லொவிப் ’ பழம் 9. Bell Fruit - பஞ்சலிப்பழம் , சம்பு 10. Bilberry - அவுரிநெல்லி 11. Bitter Watermelon - கெச்சி 12. Blackberry - நாகப்பழம் 13. Black currant - கருந்திராட்சை , கருங்கொடிமுந்திரி 14. Blueberry - அவுரிநெல்லி 15. Breadfruit - சீமைப்பலா , ஈரப்பலா , கொட்டைப்பலா 16. Butter fruit - ஆனைக்கொய்யா 17. Cantaloupe - மஞ்சள் முலாம்பழம் 18. Cashew Fruit - முந்திரிப்பழம் 19. Carambola - விளிம்பிப்பழம் , தமரத்தங்காய் 20. Cherry - சேலா ( ப்பழம் ) 21. Cherimoya - சீத்தாப்பழம் 22. Chickoo - சீமையிலுப்பை 23. Citron - கடாரநாரத்தை 24. Citrus Aurantifolia - நாரத்தை 25. Citrus Aurantium - கிச்சலிப்பழம் 26. Citrus medica - கடரநாரத்தை 27. Cit...
Comments
Post a Comment