Department Names in English and Tamil
1.அகச்சுரப்பியியல்
– Endocrinology
2.அடிசிலியல்
– Aristology
3.அடையாளவியல்
– Symbology
4.அண்டவியல்
– Universology
5.அண்டவியல்
– Cosmology
6.அணலியல்
– Pogonology
7.அருங்காட்சியியல்
– Museology
8.அருளரியல்
– Hagiology
9.அளவீட்டியல்
– Metrology
10.அற்புதவியல்
– Aretalogy
11.ஆடவர்
நோயியல்
– Andrology
12.ஆய்வு
வினையியல்
– Sakanology
13.ஆவணவியல்
– Anagraphy
14.ஆவியியல்
– Spectrology
15.ஆறுகளியல்
– Potamology
16.இசையியல்
– Musicology
17.இந்தியவியல்
– Indology
18.இயற்பியல்
– Physics
19.இரைப்பையியல்
– Gastrology
20.இலக்கிலி
இயல்
– Dysteleology
21.இறை
எதிர்
இயல்
– Atheology
22.இறைமையியல்
– Pistology
23.இறைமையியல்
– Theology
24.இன
உறுப்பியல்
– Aedoeology
25.இன்ப
துன்பவியல்
– Algedonics
26.இனப்
பண்பாட்டியல்
– Ethnology
27.இனவியல்
– Raciology
28.ஈரிடவாழ்வி
இயல்
– Herpetology
29.உடலியல்
– Physiology
30.உடற்
பண்டுவஇயல்
– Phytogeography
31.உடற்பண்பியல்
– Somatology
32.உடுவியக்கவியல்
– Asteroseismology
33.உணர்வகற்றியல்
– Anesthesiology
34.உயிர்
மின்னியல்
– electro biology
35.உயிர்ப்படிமவியல்
– Paleontology
36.உயிர்ப்பொருளியல்
– Physiology
37.உயிர்மியியல்
– Cytology
38.உயிரித்
தொகை
மரபியல்
– Population Genetics
39.உயிரித்தொகை
இயக்க
இயல்
– Population Dynamics
40.உயிரிய
இயற்பியல்
– Biophysics
41.உயிரிய
மின்னணுவியல்
– Bioelectronics
42.உயிரிய
வேதியியல்
– Biochemistry
43.உயிரிய
வேதிவகைப்பாட்டியல்
– Biochemical taxonomy
44.உயிரியத்தொழில்
நுட்ப
இயல்
– Biotechnology
45.உயிரியப்
பொறியியல்
– Bioengineering
46.உயிரியல்
– Biology
47.உயிரினக்
காலவியல்
– Bioclimatology
48.உயிரினச்
சூழ்வியல்
– Bioecology
49.உருவகவியல்
– Tropology
50.உருள்புழுவியல்
– Nematology
51.உரைவிளக்கியல்
– Dittology
52.உளவியல்
– Psychology
53.ஊட்டவியல்
– Trophology
54.எகிப்தியல்
– Egyptology
55.எண்கணியியல்
– Numerology
56.எரிமலையியல்
– Volconology
57.எலும்பியல்
– Osteology
58.எலும்பு
நோய்
இயல்
– Osteo pathology
59.எறும்பியல்
– Myrmecology
60.ஒட்பவியல்
– Pantology
61.ஒப்பனையியல்
– Cosmetology
62.ஒலியியல்
– Phonology
63.ஒவ்வாமை
இயல்
– Allergology
64.ஒழுக்கவியல்
– Ethics
65.ஒளி
அளவை
இயல்
– Photometry
66.ஒளி
இயல்
– Photology
67.ஒளி
உயிரியல்
– Photobiology
68.ஒளி
விளைவியல்
– Actinology
69.ஒளி
வேதியியல்
– Photo Chemistry
70.ஒளித்துத்த
வரைவியல்
– Photozincography
71.ஓசையியல்
– Acoustics
72.கசிவியல்
– Eccrinology
73.கட்டடச்சூழலியல்
– Arcology
74.கடப்பாட்டியல்
– Deontology
75.கடல்
உயிரியல்
– Marine biology
76.கடற்
பாசியியல்
– Algology
77.கண்ணியல்
– Opthalmology
78.கணிப்பியல்
– Astrology
79.கதிர்
மண்டிலவியல்
– Astrogeology
80.கதிர்
விளைவியல்
– Actinobiology
81.கரிசியல்
– Hamartiology
82.கரிம
வேதியியல்
– Organic Chemistry
83.கருத்தியல்
– Ideology
84.கருதுகை
விலங்கியல்
– Cryptozoology
85.கருவியல்
– Embryology
86.கருவியல்
– Embryology
87.கல்வி
உளவியல்
– Educational Psychology
88.கலைச்சொல்லியல்
– Terminology
89.கழிவியல்
– Garbology
90.கனி
வளர்ப்பியல்
– Pomology
91.கனிம
வேதியியல்
– inorganic chemistry
92.கனியியல்
– Carpology
93.கனியியல்
– Pomology
94.காளானியல்
– Mycology
95.காற்றழுத்தவியல்
– Aerostatics
96.காற்றியக்கவியல்
– Aerodynamics
97.காற்றியல்
– Anemology
98.கிறித்துவியல்
– Christology
99.குடல்
புழுவியல்
– Helminthology
100.குருட்டியல்
-Typhology
101.குருதி
இயல்
– Haematology / Hematology
102.குளுமையியல்
– Cryology
103.குற்றவியல்
– Criminology
104.குறிசொல்லியல்
– Parapsychology
105.குறிப்பியல்
– Cryptology
106.குறியீட்டியல்
– Iconology
107.கெல்டிக்
சடங்கியல்
– Druidology
108.கேட்பியல்
– Audiology
109.கைம்முத்திரையியல்(செய்கையியல்
/ சைகையியல்)-Pasimology
110.கையெழுத்தியல்
– Graphology
111.கொள்ளை
நோயியல்-
Epidomology
112.கோட்பாட்டியல்
– Archology
113.கோளியல்
– Uranology
114.சங்குஇயல்
– Conchology
115.சமயவிழாவியல்
– Heortology
116.சரி
தவறு
ஆய்வியல்
– Alethiology
117.சாணவியல்
– Scatology
118.சிலந்தி
இயல்
– Araneology
119.சிலந்தியியல்
– Arachnology
120.சிறப்புச்
சொல்
தோற்றவியல்
– Onomatology
121.சீனவியல்
– Sinology
122.சுரப்பியியல்
– Adenology
123.சூழ்
வளர்
பூவியல்
– Anthoecology
124.சூழ்நிலையியல்
– Ecology
125.செதுக்கியல்
– Anaglyptics
126.செய்கை
இயல்
– Dactylology
127.செல்வ
வியல்
– Aphnology
128.செல்வவியல்
– Plutology
129.செவ்வாயியல்
– Areology
130.செவியியல்
– Otology
131.சொல்லியல்
– Lexicology
132.சொல்லியல்
– Accidence
133.சொற்பொருளியல்
– Semasiology
134.தசையியல்
– Myology
135.தண்டனையியல்
– Penology
136.தமிழியல்
– Tamilology
137.தன்மையியல்
– Axiology
138.தன்னியல்
– Autology
139.தாவர
உள்ளியல்
– Phytotomy
140.தாவர
நோய்
இயல்
– Phytopathology
141.தாவர
வரைவியல்
– Phytography
142.தாவரஊட்டவியல்
– Agrobiology
143.தாவரவியல்
– Botany
144.திணைத்
தாவர
இயல்
– Floristics
145.திணையியல்
– Geomorphology
146.திமிங்கில
இயல்
– Cetology
147.திருமறைக்
குறியீட்டியல்
– Typology
148.திருமனையியல்
– Naology
149.திரைப்படவியல்
– Cinimatography
150.தீவினையியல்
-Ponerology
151.துகள்
இயற்பியல்
– Particle physics
152.துகளியல்
– Koniology
153.துதிப்பாவியல்
– Hymnology
154.துயிலியல்
– Hypnology
155.தூய
இலக்கியல்
– Heirology
156.தூள்மாழை
இயல்
– Powder Metallurgy
157.தேர்தலியல்
-Psephology
158.தேவதை
இயல்
– Angelology
159.தேவாலயவியல்
– Ecclesiology
160.தேனீ
இயல்
– Apiology
161.தொடர்பிலியியல்
– Phenomenology
162.தொண்டை
இயல்
– Pharyngology
163.தொல்
அசீரியர்
இயல்
– Assyriology
164.தொல்
உயிரியல்
– Palaeontology
165.தொல்
சூழ்நிலையியல்
– Paleo ecology
166.தொல்
பயிரியல்
– Paleobotany
167.தொல்
மாந்தவியல்
– Paleoethnology
168.தொல்
மீனியல்
– Paleoichthylogy
169.தொல்
விலங்கியல்
– Palaeozoology
170.தொல்தோற்ற
இனவியல்
(மாந்த
– மாந்தக்குரங்கினவியல்)
– Anthropobiology
171.தொல்லிசையியல்
– Ethnomusicology
172.தொல்லியல்
– Archaeology
173.தொல்லினவியல்
– Paleethnology
174.தொல்லெச்சவியல்
– Archaeozoology
175.தொழில்
நுட்பச்
சொல்லியல்
– Orismology
176.தொழில்
நுட்பவியல்
– Technlogy
177.தொழிற்சாலை
வேதியியல்
– industrial chemistry
178.தொழு
நோயியல்
– Leprology
179.தொற்றி
இயல்/
பயிர்ப்பூச்சியியல்
– Pestology
180.தொன்மவியல்
– Mythology
181.தோட்டுயிரியியல்
– Astacology
182.தோல்நோயியல்
– Dermatology
183.நச்சியியல்
– Virology
184.நடத்தையியல்
– Praxeology
185.நரம்பியல்
– Neurology
186.நல்லுயிரியல்
– Pneumatology
187.நலிவியல்
– Astheniology
188.நன்னியல்
– Agathology
189.நாடி
இயல்
– Arteriology
190.நாணயவியல்
– Numismatology
191.நாளவியல்
– Angiology
192.நிகழ்வியல்-
Chronology
193.நிலத்தடி
நீரியல்
– Hydrogeology
194.நிலநடுக்கவியல்
– Seismology
195.நிலாவியல்
– Selenology
196.நிலை
நீரியல்
– Hydrostatics
197.நீத்தாரியல்
– Martyrology
198.நீர்
வளர்ப்பியல்
– Hydroponics
199.நீர்நிலைகளியல்
– Limnology
200.நீராடல்
இயல்
– Balneology
201.நுண்
உயிரியல்
– Microbiology
202.நுண்
வேதியியல்
– Microchemistry
203.நுண்பொருளியல்
– Micrology
204.நுண்மி
இயல்
– Bacteriology
205.நுண்மின்
அணுவியல்
– Micro-electronics
206.நூல்
வகை
இயல்
– Bibliology
207.நெஞ்சக
வியல்
– Cardiology
208.நெடுங்கணக்கியல்
– Alphabetology
209.நெறிமுறையியல்
– Aretaics
210.நொதி
இயல்
– Enzymology
211.நொதித்
தொழில்
நுட்பவியல்
– Enzyme tecnology
212.நோய்
இயல்
– Pathology
213.நோய்க்காரணவியல்
– Aetiology
214.நோய்க்குறியியல்
– Symptomatology
215.நோய்த்தடுப்பியல்
– Immunology
216.நோய்த்தீர்வியல்
– acology
217.நோய்நீக்கியல்
– Aceology
218.நோய்வகையியல்
– Nosology
219.நோயாய்வியல்
– Etiology
220.நோயியல்
– Pathology
221.படஎழுத்தியல்
– Hieroglyphology
222.படிகவியல்
– crystallography
223.பணிச்சூழ்
இயல்
– Ergonomics
224.பத்தியவியல்
– Sitology
225.பயிர்
மண்ணியல்
– Agrology
226.பயிரியல்-Phytology
227.பரியியல்
– Hippology
228.பருப்
பொருள்
இயக்கவியல்
– kinematics
229.பருவ
இயல்
– Phenology
230.பருவப்
பெயர்வியல்
– Phenology
231.பல்லியல்
– Odontology
232.பழங்குடி
வழக்கியல்
– Agriology
233.பழம்பொருளியல்
– Paleology
234.பற்
கட்டுப்பாட்டியல்
– Contrology
235.பறவை
நோக்கியல்
– Ornithoscopy
236.பறவையியல்
– Paleornithology
237.பனிப்பாளவியல்
– Glaciology
238.பாசி
இயல்
– Phycology
239.பாப்பிரசு
சுவடியியல்
– Panyrology
240.பாம்பியல்
– Ophiology
241.பார்ப்பியல்
Neossology
242.பாலூட்டியல்
– Mammalogy
243.பாறைக்
காந்தவியல்
– Palaeo Magnetism
244.பாறையியல்
– Lithology
245.பாறை
அமைவியல்
– Petrology
246.பிசாசியல்
– Diabology
247.பிளவையியல்
– Oncology
248.புத்த
இயல்
– Buddhology
249.புத்தியற்பியல்
– New physics
250.புதிரியல்
– Enigmatology
251.புதைபடிவ
இயல்
– Ichnology
252.புல
உளவியல்
– Faculty Psychology
253.புல்லியல்
– Agrostology
254.புவி
இயற்பியல்
– Geo physics
255.புவி
உயிர்ப்
பரவியல்
– Biogeography
256.புவி
வடிவ
இயல்
– Geodesy
257.புவி
வளர்
இயல்
– Geology
258.புவி
வேதியியல்-
Geo-chemistry
259.புவியியல்
– Geography
260.புவிவெளியியல்
– Meteorology
261.புள்ளியல்
– Ornithology
262.புறமண்டிலவியல்
– Exobiology
263.புற்று
நோய்
இயல்
– Cancerology
264.பூச்சி
பொட்டு
இயல்
– Acarology
265.பூச்சியியல்
– Entomology
266.பூச்சியியல்
– Entomology
267.பூச்சியியல்
– Insectology
268.பெயர்வன
இயல்
– Acridology
269.பெரு
வாழ்வியல்
– macrobiotics
270.பேயியல்
– Demonology
271.பொதுஅறிவு
இயல்
– Epistemology
272.பொருள்சார்
வேதியியல்
– Physical Chemistry
273.போட்டியியல்
– Agonistics
274.போதனையியல்
– Patrology
275.மகளிர்
நோய்
இயல்
– Gynaecology/ Gynecology
276.மண்டையோட்டியல்
– Craniology
277.மண்ணியல்
– Pedology
278.மண்புழையியல்
– Aerology
279.மணி
இயல்
– Campanology
280.மணிவியல்
– Gemology
281.மதுவியல்
– Enology (or Oenology)
282.மர
ஒளி
வரைவியல்
– Photoxylography
283.மரபு
இயைபியல்
– Genecology
284.மரபு
வழியியல்
– Geneology
285.மரவரியியல்
– Dendrochronology
286.மரவியல்
– Dendrology
287.மருத்துவ
அளவீட்டியல்
– Posology
288.மருத்துவ
நோயியல்
– Clinical pathology
289.மருத்துவ
மரபணுவியல்
– Clinical genetics
290.மருந்தாளுமியல்
– Pharmacy
291.மருந்தியல்
– Pharmacology
292.மருந்து
வேதியியல்
– Medicinal chemistry
293.மலையியல்
– Orology
294.மழையியல்
– Ombrology
295.மனக்காட்சியியல்
– Noology
296.மனநடையியல்
– Nomology
297.மன்பதை
உளவியல்
– Social Psychology
298.மன்பதையியல்
– Sociology
299.மனைவளர்உயிரியல்
– Thremmatology
300.மாந்த
இனவியல்
– Ethnology
301.மாவியல்
– Morphology
302.மானிடவியல்
– Anthropology
303.மின்
ஒலியியல்
– Electro-acoustics
304.மின்வேதியியல்
– Electrochemistry
305.மின்னணுவியல்
– Electronics
306.மீனியல்
– Ichthyology.
307.முகிலியல்
– Nephology
308.முட்டையியல்
– Oology
309.முடியியல்
– Trichology
310.முதற்கோட்பாட்டியல்
– Archelogy / Archology
311.முதியோர்
கல்வியியல்
– Andragogy
312.முதுமையியல்
– Gerontology
313.முரண்
உயிரியல்
– Teratology
314.முரணியல்
– Heresiology
315.முறையியல்
– Systomatology
316.முனைப்படு
வரைவியல்
– Polarography
317.மூக்கியல்
– Rhinology
318.மூதுரையியல்
– Gnomology
319.மூப்பியல்
– Gerontology
320.மூலக்
கூறு
உயிரியல்
– Molecular biology
321.மெய்
அறிவியல்
– Philosophy
322.மெய்ம்மி
நோயியல்
– Histopathology
323.மெய்ம்மியியல்
– Histology
324.மேகநோயியல்
– Syphilology
325.மொழியியல்
– Philology
326.மோப்பவியல்
– Olfactology
327.ரூனிக்கியல்
– Runology
328.வகையியல்
– Taxology
329.வண்ணவியல்
– Chromatology
330.வழக்குப்
பேச்சியல்
– Dialectology
331.வழிபாட்டியல்
– Liturgiology
332.வளி
நுண்மியல்-
Aerobiology
333.வளிநுகரியியல்
– Aerobiology
334.வாந்தியியல்
– Emetology
335.வாய்நோயியல்
– Stomatology
336.வாலில்லாக்
குரங்கியல்
– Pithecology
337.வான
இயற்பியல்
– Astrophysics
338.வானஞ்சலியல்
(வானஞ்சல்தலையியல்)
– Aerophilately
339.வானியல்
– Astronomy
340.வானிலை
இயல்
– Neteorology/ Astrometeorology
341.வானோடவியல்
– Aerodonetics
342.விசை
இயக்க
இயல்
– Kinetics
343.விண்கற்களியல்
– Aerolithology
344.விண்ணுயிரியியல்
– Astrobiology
345.விண்பொருளியல்
– Astrogeology
346.விந்தையியல்
– Thaumatology
347.விலங்கியல்
– Zoology
348.விளைச்சலியல்
(வேளாண்
பொருளியல்)
– Agronomics
349.வெளிற்றியல்
– Agnoiology
350.வேதியியல்
– Chemistry
351.வேதிவகைப்பாட்டியல்
– Chemotaxonomy
352.வேர்ச்சொல்லியல்
– Etymology
Comments
Post a Comment