புண்ணியத்தின் பலன் எத்தனை தலைமுறையை காக்கும்

 புண்ணியத்தின் பலன் எத்தனை தலைமுறையை காக்கும்


கங்கை போன்ற புனித நதியில் நீராடுவது - 3 தலைமுறை.


பாழடைந்த கோவிலில் தீபம் ஏற்றுவது - 5 தலைமுறை.


கோவில் திருப்பணிக்கு உதவுவது - 7 தலைமுறை.


ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்வது - 9 தலைமுறை.


அனாதை பிணத்திற்கு அந்திம கிரியை - 11 தலைமுறை


கோசலைக்கு உதவுவது, பசு பராமரிப்பு - 13 தலைமுறை.


காசி, கயாவில் செய்யப்படும் தர்ப்பணம் - 16 தலைமுறை.


பசிக்கு உணவு அளிப்பது அன்னதானம் - 27 தலைமுறை.

xxxxx


How many generations will the fruits of merit last?


Bathing in a holy river like the Ganges - 3 generations.


Lighting a lamp in a dilapidated temple - 5 generations.


Helping in the renovation of a temple - 7 generations.


Marrying a poor woman - 9 generations.


Funeral rites for an orphaned body - 11 generations.


Helping Kosala, taking care of cows - 13 generations.


Tharpanam performed in Kashi, Gaya - 16 generations.


Feeding the hungry is annadanam - 27 generations.

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு