எதற்கு?

 வளையாத உடல்_ _*எதற்கு???*_

வளைந்து ஓடும் மனம்_ _*எதற்கு???*_

சேட்டை இல்லா இளமை_ _*எதற்கு???*_

சிரித்து மகிழா முதுமை_ _*எதற்கு???*_

செலவழிக்காத பணம்_ _*எதற்கு???*_

பயனில்லா கோபம்_ /_*எதற்கு???*_

செவி கொடுக்காத நட்பு_ _*எதற்கு???*_

சண்டையில்லா காதல்_ _*எதற்கு???*_

சிரிப்பில்லா முகம்_ _*எதற்கு???*_

அமைதி இல்லா அகம்_ _*எதற்கு???*_

பயன்படுத்தாத மூளை_ _*எதற்கு???*_

பழி சொல்லும் உறவு_ _*எதற்கு???*_

சிந்திக்க வைக்காத கல்வியை_ _*எதற்கு???*_

_சிரிப்பூட்டாத கலவி_ _*எதற்கு???*_

_இனிக்க பேசாத நா_ _*எதற்கு???*_

_இன்பம் பொழியாத இல்லம்_ _*எதற்கு???*_

_இயற்கையோடு இணையா பிறப்பு_ _*எதற்கு???*_

_விருப்பமில்லா வேலை_ _*எதற்கு???*_

_காரணம் இல்லா ஓட்டம்_ _*எதற்கு???*_

_வாழாத வாழ்க்கை_ _*எதற்கு???✍🏼🌹*_

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு