தமிழ் கன்னடம்

தாய்( தமிழ் )  -  தாயி( கன்னடம் )

தந்தை ( த )  -  தந்தே ( க )

சகோதரன் - சகோதர

தங்கை  - தங்கி 

பால்  - ஆலு 

கண்  - கண்ணு 

பிரியம்  - ப்ரிதி 

பசு  - அசு 

சித்தப்பா  - சித்தப்பா 

அத்தை  - அத்தே 

எருது  - எத்து 

புருசன் - புருச

குயில்  - குவில்

ஆரண்யம்  - ஆரண்ய

பர்வதம்  - பர்வத

மழை  - மழே

மாதிரி  - மாதிரி

மூக்கு  - முகு

முகம்  - முக்க

பல்  - அல்லு

கால்  - காலு


விரல்  - பெரலு

கழுதை - கத்தே

இருதயம்  - இருதய

சுவாசகோசம் ( நுரையீரல் )  -  சுவாச கோகலு

இரத்தம்  -  ரத்த

நரம்பு  -  நர

குடல்   -  கருலு

சுன்னி  -  சுன்னி

மூத்திரம்  -  மூத்திர

தேகம்  -  தேக

நோக்கு  -  நோடி

வாந்தி  -  வாந்தியகுட்டிடே

நாங்கள்  -  நாவு

நீங்கள்  -  நீவு

நான்   -  நானு

கதை  -  கதே

மத்தியானம்  -  மத்தியான

இராத்திரி  -  ராதிரி



சூரியன்  -  சூர்யா

சந்திரன்  -  கேன்திரா

ஆகாசம்   -  ஆகாச

சிவன்  -  சிவா

பார்வதி   -  பார்வதி

உப்பு  -  உப்பு

காரணம்  -  காரண

கிரகம்  -  கிரக

கோல்  -  கோல்

இது  -  இது

ஆனந்தம்  -  ஆனந்த

ஆகாய விமானம்  -  விமானம்

மரம்  -  மரா

சிங்கம்  -  சின்க

புலி  -   உலி

யானை  -  ஆனே

கரடி  -  கரடி

மந்தி குரங்கு  -  மன்கி

ஒட்டகம்  -  ஒண்டி

மீன்  -  மினு


புல்  -  உல்லு

அடியில்  -  அடியல்லி

மேல் பாகம்  -  மேல் பாக

எட்டம் ( உயரம்)  -  எட்டர

காசு   -   அணா

ரூபாய்  -  ரூ

தேசம் -    தேச

ஒன்று  -  ஒன்டு

இரண்டு  -  இரடு

மூன்று  -  முரு

நான்கு  -  நால்கு

ஐந்து  -  ஐது

ஆறு  -  ஆறு

ஏழு  -  ஏழு

எட்டு  -  என்டு

ஒன்பது  -  ஒம்பட்டு

பத்து  -  அத்து

நூறு  -  நுறு

இலட்சம்  -  லக்ச

கோடி  -  கோடி


மாடி  -  மா அடி

வீணை   -   வீணா

புல்லாங்குழல்  -  குழலு

தவில்    -  தெவில்

நாதசுரம்  -  நாதஸ்வரம்

சுரம் ( காய்ச்சல்)  -  சுர

மற்ற  -  மற்ற

வாசனை  -  வாசனே

நாய் -    நாயி

வாய்   வாயி


கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் கல்வெட்டுகள் இருந்தன. அவை யாவும் சிதைக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் விட்டது.


தமிழில் இருந்து தான் உலக மொழிகள் யாவும் தோன்றின என மொழி ஞாயிறு தேவ நேய பாவாணர்

கூறியுள்ளார்.


ஹீப்ரு மொழியின் தாய்மொழி தமிழ்தான் என சொல்லாய்வு அரிமா

ம. சோ. விக்டர் நிறுவியுள்ளார்.


இலத்தின் உள்ளிட்ட உலக பழமையான மொழிகள் யாவும் தமிழில் இருந்தே உருவானது.


சிங்களம், மலாய், ஆங்கிலம் ஆகியவை தமிழில் இருந்து தோன்றியவை என தனித்தனியாக

விளக்கமாக முக நூலில் பதிவிட பட்டுள்ளது.


சமஸ்கிருத எழுத்துக்கள், சொற்கள் யாவும் தமிழ் தான் என முக்கியமான தரவுகளோடு விரைவில் முகநூல் பதிவாக வர உள்ளது.


கன்னட மொழி கி. பி. 2 ஆம் 


நூற்றாண்டு வாக்கில் தனி மொழியாக பரிணமித்தது என மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


எழுத்து வடிவம் மற்றும் மொழி வளமை பெற மேலும் இரண்டு நூற்றாண்டுகள் ஆனது என்பது திண்ணம்.


அம் மொழியின் வார்த்தைகள் வாக்கியங்கள் யாவும் நேரடி தமிழ் மற்றும் தமிழின் திரிபாக உள்ளதை மேலும் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் மூலம் பல மொழி ஆர்வாளர்களால் விளக்க முடியும்.

ஆயிரம் கைகள் மறைத்து 


நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல் தமிழ்தான் உலக 


மொழிகளின் தாய் என்பதை யாராலும் மறைக்க முடியாது.

காலம் தமிழின் பெருமையை கட்டாயம் நிலை நிறுத்தும்.


அன்புடன்..,


தாய் மண்ணே வணக்கம்! தாய் மொழியே வந்தனம்!


அரி ஓம்!

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு