நான்கு_No.4

*நான்கு_No.4*

*4-பிரதான திசைகள் (Directions)*

1. கிழக்கு
2. மேற்கு
3. வடக்கு
4. தெற்கு


*4-வேதங்கள் (Vedhas)*

1. ரிக்
2. யஜுர்
3. சாமம்
4. அதர்வணம்

*4-சைவ.சமய.குரவர்*

1. திருஞானசம்பந்தர், 
2. திருநாவுக்கரசர், 
3. சுந்தரர், 
4. மாணிக்கவாசகர்.


*4-பிரதான ஆன்மீக பாதை*

1. கர்மா மார்க்கம்
2. பக்தி மார்க்கம்
3. யோகம்....
4. ஞானம்....


*4-நான்குவிதமான ஒழுக்கங்கள்*

1. இந்திரிய ஒழுக்கம்
2. கரண ஒழுக்கம்
3. ஜீவ ஒழுக்கம்
4. ஆன்ம ஒழுக்கம்

*4-மனிதனின் செயல்நிலைகள்*

1. விழிப்பு நிலை
2. சொப்பன நிலை
3. சுழுத்தி நிலை
4. துரியநிலை


*4-அருட்ஜோதின் நிலைகள்*

1. சுயம் ; 
2. பரம் ; 
3. அருள் ; 
4. சிவம்


*4 - முக்தி நிலைகள் ;*

1. சாலோகம்
2. சாமீபம்
3. சாரூபம்
4. சாயுச்சியம்


*4. பொருள்தன்மை நிலைகள்*

1.திடப்பொருள்
2.திரவப்பொருள்
3.வாயுபொருள்
4. அயனிமம் (plasma)

*4. பருவகால நிலைகள்*

இளவேனிற்காலம் , 
கோடைகாலம் , 
இலையுதிர்காலம் , 
குளிர்காலம் .


*✍🏼....💐*

Comments

Popular posts from this blog

பழங்களின் பெயர்கள் தமிழில்

சித்தர்களின் ரகசிய மந்திரங்கள்

தமிழ் ஆண்டு