Tamil letters and health
அ - செவிக்குழாய்கள் கூர்மை அடையும்.
ஆ - மூளை நரம்பு நன்கு
செயல்படும், பித்தம் தணியும்.
இ - குடல் விரிவாகும், பசி
எடுக்கும்.
ஈ - நாவில் நீர் சுழற்சி
ஏற்படும்.
உ - உடல் சூடாகும்.
ஊ - வயிற்றுப்புண் ஆறும்.
எ - காமம் அதிகரிக்கும்.
ஏ - கோபம் அதிகரிக்கும்.
ஐ - சிறுநீர் எளிதாக வெளியேறும், கல்லடைப்பு
தீரும்.
ஒ - மனம் ஒருநிலைப் படும்.
ஓ - கண்பார்வை ஒளி கூடும். கண்
தொடர்பான 108 நோய்கள் குணமாகும்.
ஔ - பெண் வசியம்.
ஃ - இரத்த அழுத்தம் குறையும்.
க் - மலச்சிக்கல் தீரும்.
ங் - இந்திரிய தம்பனம் (விந்து கட்டும்).
ச் - பசி எடுக்காது.
ஞ் - மாதவிடாய் கோளாறு நீங்கும் வயிறு
வலி தெரியாது.
ட் - செயற்கையாக கர்ப்பம் தரிக்கும் (துர்வாசர் குந்திக்கு உபதேசித்தது).
ண் - தீக்காய வலி குறையும்.
த் - இரத்தத்தை குளிர்விக்கும். ஞான காரணியாகும்.
ந் - தடங்கலின்றி சுவாசம் வெளிப்படும். நரம்பு
தளர்ச்சி குணமாகும்.
ப் - தாகம் தணியும்.
ம் - விறைப்பு தன்மை கொடுக்கும்.
ய் - தோல் சுருங்கும்.
ர் - ஒவ்வாமை ஏற்படாது, அலர்ஜி
குணமாகும்.
ற் - இரத்தத்தில் உள்ள கழிவை அகற்றும்.
ல் - பித்தம் கூடும்.
ள் - மறதி கூடும், உணர்வு
கெடும்.
ழ் - தன்னிலை மறத்தல்.
ன் - ஒரு மாயநிலை.
வ் - துர்சக்தி வசிய உபாசனை.
வ்டங்
- தீவினையை திருப்புதல்.
ஹ் - இதயம் இடம் மாறித்
துடிக்கும்.
ஜ் - உரத்த சிந்தனை.
ஷ் - தன்னிலை மறத்தல்.
ஸ் - நீர்த்தேம்பல்.
ண - காளிக்கு உரிய எழுத்து.
த - கணையம் பழுது நீக்கும்.
ய - தூக்கம் வரும்.
ஞா - பயம் போக்கும்.
தா - அணுக்கள் கூடும், வளர்ச்சி அதிகரிக்கும்.
பா - கிருகிருப்பு நீங்கும்.
மா - குரல்வளம் நன்று வரும்.
ரா - குடலில் ஜீரண அமிலம்
சுரந்து பசி எடுக்கும்.
வா - சூடு கூடும், சகுனி
போலாவான்.
ளா - வீரியம் உண்டாகும்.
ழா - மலட்டுத்தன்மை, உயிர் அணுக்கள் குறையும்,
விந்துப்பை அடைக்கும்.
கி - புஜங்கள் வலுப்படும்.
ஙி - சித்தபிரமை நீங்கும்.
சி - உந்திக் காற்று வெளியேறும்.
ஞி - தொண்டைக் குழாய் சீராகி மூக்கடைப்பு
நீங்கும்.
டி - தூர ஒலியும் நன்று
கேட்கும்.
ணி - பக்கவாத மருந்து.
தி - வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும்,
நகம் வளர்ச்சி.
நி - ரத்த விருத்தி.
பி - மூளைக் காற்று கீழிறங்கி
சிறுமூளை நன்கு வேலை செய்யும்.
மி - படபடப்பு நீங்கி, பயம் போகும்.
யி - பல் ஈறுகள் இறுகும்.
வி - நெஞ்செலும்பு வளர்ச்சி, கால்சியம் சத்து அதிகமாகும்.
லி - இரைப்பை சுருங்கி, நன்கு
ஜீரணமாகும்.
ளி - ஆசனவாய் மற்றும் மலக்குடல்
பெரிதாகும்.
ழி - நரம்பு மண்டலம் சீராகும்.
கீ - குடல்புண், அல்சர் குணமாகும்.
ஙீ - மந்தம் ஏற்படும்.
சீ - கல்லீரல் சீராகும்.
ஞீ - மூளைத் தண்டுவடத்தில் ரத்தம்
சீராக பாயும், ரத்தம் உறைதலை
தடுக்கும்.
டீ - சுவாசம் உள்வாங்கும்.
ணீ - காமம் அதிகரிக்கும்.
தீ - முழங்கால் வலி சீராகும், மூட்டு
நன்றாக வேலை செய்யும், வாதம்
போக்கும்.
பீ - உடல் வளர்ச்சி.
மீ - தசைக்கட்டு (சத்து கூடுதல்).
யீ - காதுசவ்வு சீராகும்.
ரீ - மூலாதாரம் எழும்பும் குண்டலினி.
வீ - போதை இறங்கும்.
லீ - இதயம் பலவீனமாகும்.
ளீ - சிறுநீரகம் ரத்த சுத்தி.
றீ - காமம் குறையும்.
னீ - உடல் மெலிவிற்கு காரணம்.
ஙு - தொண்டை நீர்ப்பை சரியாகும்.
சு - கல்வி, புதன் கிரக
கருணை.
ஞு - சிந்தனை சக்தி கூடும்.
பு - வார்த்தை அதிகமாகும். (வாதன், குதர்க்கன்).
யு - வயிறு பெருக்கும்.
ரு - மூலாதாரம் விருத்தி.
வு - வயிறு மெலியும்.
லு - உடல் வெப்பம் தணியும்.
ளு - உறக்க காரணி.
று - அறிவு கூடும்.
தூ - கண்ணொளி சீராகும், கண்
குறைபாடுகள் நீங்கும்.
நூ - உதடு சுருங்காது.
பூ - நாடித்தசை இறுகும்.
மூ - பல் விரிவடையும், நாதம்
கேட்கும்.
வூ - சிறுகுடல் வளர்ச்சி.
ளூ - சிறுநீர் அதிகமாகும்.
ழூ - குண்டலினி சம்பந்தம் ஏற்படும்.
னூ - குண்டலினி இறங்கு நிலை. (முட்டி
நிற்கும் போது உதவும்).
கெ - வாயுக் கோளாறு நீங்கும்.
ஙெ - நீர்ச்சத்து குறையும், உள்ளுறுப்பு சூடாகும்.
செ - தலைக்கணம் குறையும்.
ஞெ - மூளை விரிவடையும்.
டெ - பல்வலி தீரும்.
தெ - ஞான காரணி.
நெ - கவனம் ஓர் நிலையாகும்,
தாரணை கைகூடும்.
பெ - நாடித்துடிப்பு அதிகமாகும்.
யெ - புடதி வலி குறையும்.
ளெ - ரத்தசோகை குணமாகும்.
றெ - ஞாபக சக்தி கூடும்.
னெ - இடுப்பு வலி குணமாகும்.
சே - மூட்டு வலி குறையும்.
ஞே - சிறுகுடல் சீராகும்.
டே - மூச்சு சூடாகும்.
ணே - வினைகள் தீரும்.
தே - உள்ளாய்வு.
பே - நுண்ணறிவு ஏற்படும்.
மே - மிருக வசியம்.
யே - குடலிறக்கம் நீங்கும்.
ரே - களைப்பு நீங்கும்.
வே - நம்மை சுற்றிலும் ஓர்
அதிர்வலைகள் உண்டாகும்.
லே - இடகலை வசமாகும்.
ளே - சுழுமுனை வசமாகும்.
ழே - ஆங்காரம் ஒடுங்கும்.
றே - எண்ண அலைகள் சீராகும்.
னே - நாசி நுனியில் காற்றோடும்
சுவாசம் குறையும்.
கை - விசுக்தி விருத்தியாகும், அமிர்தம் சுரக்கும்.
ஙை - கொழுப்பு குறையும்.
சை - இருமல் நிற்கும்.
ஞை - கண் தசை வலுப்படும்.
டை - சளி அகலும்.
ணை - குரல் மாறும். (மிமிக்ரிக்கு
உதவும்).
நை - கன்ன தசை விரியும்.
பை - கண் வலி தீரும்,
கண் குளிரும்.
மை - காது வளர்ச்சி.
ரை - கழுத்து பகுதி பலப்படும்.
வை - உதட்டில் வரும் வெண்குஷ்டம், உதடு
புண் தீரும்.
ழை - நீர்க்கட்டி குணமாகும்.
லை - ரத்த சுத்தியாகும்.
ளை - மலக்காற்று அடங்க வைக்கும்.
றை - வியர்வை அதிகரிக்கும்.
னை - நகைச்சுவை அதிகமாக பேசுவான்.
கொ - கண் கருவளையம் தீரும்,
விழி நேரடையும்.
ஙொ - கைகள் வலுவடையும்.
சொ - அசதி தீரும்.
ஞொ - குடல்வாய் பிரச்சினை தீரும்.
ணொ - பாதத் தோல் பலப்படும்.
தொ - சுவாச ஒவ்வாமை தீரும்.
நொ - நாக்குக்கு பலம் கிடைக்கும்.
பொ - ரத்த சுழற்சி திசை
மாறும்.
மொ - பிறப்புறுப்பு நோய்கள் வராது.
யொ - பிடரி எலும்பு தேய்மானம்
தீரும்.
லொ - கை உளைச்சல் தீரும்.
ளொ - ஆசன அரிப்பு நீங்கும்.
ழொ - நீர்த்தமக்காய் சுத்தியாகும்.
றொ - போதை தெளியும்.
னொ - பசி மந்தம் ஏற்படும்.
ஙோ - அசமந்தம் தீரும்.
சோ - ஞான விருத்தி.
ஞோ - பாலியல் நோய்கள் தீரும்.
ணோ - குடல்புண் ஆற்றும்.
தோ - நா புண் ஆறும்.
நோ - கண் புரை, பூழை
நீங்கும்.
போ - முகத்தில் ஒளிவட்டம் ஏற்படும்.
மோ - சீராக செயல்பட தோன்றும்,
சுவாசம் குறைந்து உள் ஓடும்.
யோ - நாடி ஒழுங்கு நிலையாகும்.
வோ - உதானன் வாயு திசை
மாறும்.
லோ - முடி வளர்ச்சி.
ளோ - மனப்பிர்மை நீங்கும்.
றோ - படிப்பறிவு அதிகமாகும்.
ழோ - பசி மந்தம் ஏற்படும்.
ஙௌ - காது மந்தம் ஏற்படும்.
சௌ - பேதமை தீர்தல்.
டௌ - உடல் நிலை மாற்றம்.
ணௌ - வாய்நிலை மாற்றம். (இதுவும் மிமிக்ரிக்கு உதவும்).
நௌ - மலம் புளுக்கை புளுக்கையாக
வெளியேறும்.
பௌ - கன்னம் மெலியும்.
யௌ - நாக்கு மதமதப்பு தீரும்.
ரௌ - பித்தப்பை பித்தம் தீரும்.
வௌ - மாலைக்கண் தீரும்.
ளௌ - காய்ச்சல் குணமாகும்.
ழௌ - தலைநீர் குறையும்.
ஹ - சரீர வஸ்து (ஊக்கம்).
ஹு - சர்க்கரை வியாதி தீரும்.
ஹ - சய ரோகம் தீரும்.
ஹெ - ஆசை அகலும்.
ஹே - காது சீழ்வடிதல் குணமாகும்.
ஹை - நரம்பு கோளாறு நீங்கும்.
ஹொ - உஷ்ண கடுப்பு நீங்கும்.
ஹோ - காற்று கண்டத்தில் உலவும்.
ஹௌ - தொண்டை கரகரப்பு நீங்கும்.
ஜா - சுவாசக் குடல் சீராகும்.
ஜி - பற்கள் வலுவாகும்.
ஜீ - இந்திரியம் பலப்படும்.
ஜு - எளிதில் காமத்தை அடக்கலாம்.
மிக அதிகமாக உச்சரித்தால் கோமா
நிலை ஏற்படும்.
ஜூ - கருப்பை நன்று வளர்ச்சி
அடையும்.
ஜெ - இரைப்பை பலப்படும்.
ஜே - மன ஆறுதல் உண்டாகும்.
ஜை - தேமல் நீங்கும்.
ஜொ - மூக்குத்தசை வளர்ச்சி தடையாகும்.
ஜோ - ஒற்றை தலைவலி நீங்கும்.
ஜௌ - பெண்ணாசை கூடும்.
ஷ - இளநரை நீங்கும்.
ஷா - மலப்புறம் நீங்கும்.
ஷி - அம்மைக்கட்டு நீங்கும்.
ஷீ - முகப்பொலிவு ஏற்படும்.
ஷு - பல்சொத்தை நீங்கும்.
ஷூ - ஆண்மலடு நீங்கும்.
ஷெ - பக்கவாத பின்விளைவு நீங்கும்.
ஷே - நகச்சுற்று நீங்கும்.
ஷை - உப்புச்சத்து குறையும்.
ஷொ - வெள்ளெழுத்து நீங்கும்.
ஷௌ - பேதி நிற்கும்.
ஸ் - நீர்த்தேம்பல்
ஸா - செய்வினை அகலும்.
ஸி - குழந்தை மனம் உண்டாகும்.
ஸு - அமிர்த நீர் சுரக்கும்.
ஸெ - மூக்கு நீர் குணமாகும்.
ஸை - விஷக்கடி இறங்கும்.
ஸொ - வயிறு ஊத்தம் குறையும்.
ஸோ - மன தைரியம் உண்டாகும்.
ஸௌ - குழந்தை பாக்கியம் உண்டாகும்.
(இந்த பதிவில் விடுபட்ட எழுத்துக்கள்
அனைத்தும் பலவித சித்துக்கள் மற்றும்
தீமைக்கு பயன்படும் ஆதலால் அவை வேண்டுமென்றே
மறைக்கப்பட்டு விட்டன. அதனால் அந்த
எழுத்துக்களை பற்றி பெரிதாக கவலை
கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.)
Comments
Post a Comment