Ruthukkal (6) Get link Facebook X Pinterest Email Other Apps July 25, 2020 UJf;fs; (6) 1. t]e;jUJ (rpj;jpiu> itfhrp) 2. f;uP\kUJ (Mdp> Mb) 3. tu;\UJ (Mtzp> Gul;lhrp) 4. ]uj;UJ (Ig;grp> fhu;j;jpif) 5. N`ke;jUJ (khu;fop> ij) 6. rprpuUJ (khrp> gq;Fdp) Get link Facebook X Pinterest Email Other Apps Comments
பழங்களின் பெயர்கள் தமிழில் July 25, 2020 111 பழங்களின் பெயர்கள் தமிழில் 1. Ambarella - அம்பிரலங்காய் 2. Apple - அரத்திப்பழம் , குமளிப்பழம் , சீமையிலந்தப்பழம் 3. Apricot - சருக்கரை பாதாமி 4. Annona - சீத்தாப்பழம் 5. Annona muricata - முற்சீத்தாப்பழம் 6. Avocado - வெண்ணைப்பழம் 7. Banana - வாழைப்பழம் 8. Batoko Plum - ‘ லொவிப் ’ பழம் 9. Bell Fruit - பஞ்சலிப்பழம் , சம்பு 10. Bilberry - அவுரிநெல்லி 11. Bitter Watermelon - கெச்சி 12. Blackberry - நாகப்பழம் 13. Black currant - கருந்திராட்சை , கருங்கொடிமுந்திரி 14. Blueberry - அவுரிநெல்லி 15. Breadfruit - சீமைப்பலா , ஈரப்பலா , கொட்டைப்பலா 16. Butter fruit - ஆனைக்கொய்யா 17. Cantaloupe - மஞ்சள் முலாம்பழம் 18. Cashew Fruit - முந்திரிப்பழம் 19. Carambola - விளிம்பிப்பழம் , தமரத்தங்காய் 20. Cherry - சேலா ( ப்பழம் ) 21. Cherimoya - சீத்தாப்பழம் 22. Chickoo - சீமையிலுப்பை 23. Citron - கடாரநாரத்தை 24. Citrus Aurantifolia - நாரத்தை 25. Citrus Aurantium - கிச்சலிப்பழம் 26. Citrus medica - கடரநாரத்தை 27. Cit... Read more
சித்தர்களின் ரகசிய மந்திரங்கள் September 10, 2025 சித்தர்களின் ரகசிய மந்திரங்கள் 1.ஓம் நசி மசி - என்றால் எமனையும் வெல்லலாம். 2.ஓம் மசி நசி - என்றால் மன்னனும் மாண்டிடுவான். 3. ஓம் நங் நங் - என்றால் நன்மைகள் உண்டாகும். 4. ஓம் அங் அங் - என்றால் கெடுதல் நிகழாது. 5.ஓம் சிங் சிங் - என்றால் மிருகங்கள் ஓடும். 6.ஓம் வங் வங் என்றால் உலகமும் வசியமாகும். 7. ஓம் வசி வசி - என்றால் சகலமும் வசியமாகும். 8.ஓம் நசி நசி - என்றால்- பீடைகள் விலகும். 9.ஓம் மசி மசி - என்றால் - சகல விஷங்களும் இறங்கும். 10.ஓம் அசி அசி - என்றால் - செல்வம் அமோகமாக பெருகும். 11.ஓம் உசி உசி - என்றால் - செல்வம் யாவும் ஒழிந்து போகும். 12.ஓம் மசி நசி நசி மசி - என்றால் பேய் பிசாசுகள் ஒடும். 13.ஓம் சிவ சிவ - என்றால் தீவினைகள் அழியும். Read more
தமிழ் ஆண்டு July 29, 2025 தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்.. இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். *1.* பிரபவ - *நற்றோன்றல்* *2.* விபவ - *உயர்தோன்றல்* *3.* சுக்கில - *வெள்ளொளி* *4.* பிரமோதூத - *பேருவகை* *5.* பிரசோத்பத்தி - *மக்கட்செல்வம்* *6.* ஆங்கீரச - *அயல்முனி* *7.* சிறிமுக - *திருமுகம்* *8.* பவ - *தோற்றம்* *9.* யுவ - *இளமை* *10.* தாது - *மாழை* *11.* ஈசுவர - *ஈச்சுரம்* *12.* வெகுதானிய - *கூலவளம்* *13.* பிரமாதி - *முன்மை* *14.* விக்ரம - *நேர்நிரல்* *15.* விச - *விளைபயன்* *16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்* *17.* சுபானு - *நற்கதிர்* *18.* தாரண- *தாங்கெழில்* *19.* பார்த்திப - *நிலவரையன்* *20.* விய - *விரிமாண்பு* *21.* சர்வசித்த - *முற்றறிவு* *22.* சர்வதாரி - *முழுநிறைவு* *23.* விரோதி - *தீர்பகை* *24.* விகிர்தி- *வளமாற்றம்* *25.* கர - *செய்நேர்த்தி* *26.* நந்தன - *நற்குழவி* *27.* விசய - *உயர்வாகை* *28.* சய - *வாகை* *29.* மன்மத - *காதன்மை* *30.* துன்முகி - *வெம்முகம்* *31.* ஏவிளம்பி - *பொற்றடை* *32.* விளம்பி - *அட்டி* *33.* விகாரி... Read more
Comments
Post a Comment