Profession in English and Tamil
Doctor
-- வைத்தியநாதன்
Dentist
-- பல்லவன்
Lawyer
-- கேசவன்
Financier
-- தனசேகரன்
Cardiologist
-- இருதயராஜ்
Pediatrist
-- குழந்தைசாமி
Psychiatrist
-- மனோ
Marriage
Counselor -- கல்யாண
சுந்தரம்
Ophthalmologist--கண்ணாயிரம்
ENT
Specialist -- நீலகண்டன்
Diabetologist
-- சக்கரபாணி
Nutritionist
-- ஆரோக்கியசாமி
Hypnotist
-- சொக்கலிங்கம்
Exorcist
-- மாத்ருபூதம்
Magician
-- மாயாண்டி
Builder
-- செங்கல்வராயன்
Painter
-- சித்திரகுப்தன்
Meteorologist
-- கார்மேகம்
Agriculturist
-- பச்சைப்பன்
Horticulturist
-- புஷ்பவனம்
Landscaper
-- பூமிநாதன்
Barber
-- சவுரிராஜன்
Beggar
-- பிச்சை,பிச்சையாண்டி,
பிச்சைமுத்து
Alcoholic
-- மதுசூதனன்
Exhibitionist
-- அம்பலவானன்
Fiction
writer -- நாவலன்
Makeup
Man -- சிங்காரம்
Milk
Man -- பால்
ராஜ்
Dairy
Farmer -- பசுபதி
Dog
Groomer -- நாயகன்
Snake
Charmer -- நாகராஜன்
Mountain
Climber -- ஏழுமலை
Javelin
Thrower -- வேலாயுதம்
Polevaulter
-- தாண்டவராயன்
Weight
Lifter -- பலராமன்
Sumo
Wrestler -- குண்டு ராவ்
Karate
Expert -- கைலாசம்
Kick
Boxer -- எத்திராஜ்
eBowler
-- பாலாஜி
Spin
Bowler -- திருப்பதி
Female
Spin Bowler -- திரிப்புரசுந்தரி
Driver
-- சாரதி
Comments
Post a Comment