எழுத்து இலக்கணம்
🌷1.
எழுத்து
இலக்கணம்:-
🐓
எழுத்துக்கள்
இரண்டு
வகை
- 2
1.
முதல்
எழுத்து
2.
சார்பெழுத்து
1.
முதல்
எழுத்து
வகைகள்
- 2 (1. உயிர்
எழுத்து,
2. மெய்யெழுத்து)
1.
உயிர்
எழுத்துக்கள்
- 12
🐓வகைகள்
- 2
குறில்
எழுத்துக்கள்
- 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில்
எழுத்துக்கள்
- 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)
2.
மெய்யெழுத்து
- 18
🐓
வகைகள்
- 3
🐓வல்லினம்
- 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம்
- 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம்
- 6 (ய,ர,ல,வ,ழ,ள)
2.
சார்பெழுத்து
வகைகள்
- 10
1.
உயிர்மெய்
2.
ஆய்தம்
3.
உயிரளபெடை
4.
ஒற்றளபெடை
5.
குற்றியலுகரம்
6.
குற்றியலிகரம்
7.
ஐகாரக்குறுக்கம்
8.
ஔகாரகுறுக்கம்
9.
மகரக்குறுக்கம்
10.
ஆய்தகுறுக்கம்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Comments
Post a Comment