தமிழ் மாதங்களை பற்றி மிக மிக முக்கியமாக தெரிய வேண்டியவை.
தமிழ் மாதங்களை பற்றி மிக மிக
முக்கியமாக தெரிய வேண்டியவை.....
01) சித்திரை
:
சித் ~
உயிர்.,
திரை ~
மயக்கம் (மாலை)
உயிரின்
மயக்கம்.
02) வைகாசி
:
காசி ~
பிரபஞ்சம்.,
வை ~ மனதை வை
பிரபஞ்சத்தில்
மனதைவை.
03) ஆனி
:
ஆ ~ ஆன்மா.,
னி ~ மனதை வை
ஆன்மாவின்
மனதைவை.
04) ஆடி
:
ஆ ~ ஆற்றல்.,
டி ~ இயக்கம்
பிரபஞ்சம்
ஆற்றல் களம்
05) ஆவணி
:
ஆவ ~ இயக்கம்.,
இயக்கம்
ஆனவன் நீ.
06) புரட்டாசி
:
புரட்டு
~ திரும்பிப்பார்.,
நீ உன் வாழ்க்கையை திரும்பிப்பார்.
07) ஐப்பசி
:
ஐ ~ ஐம்புலன்களின்,
பசி ~ தேவை.
மெய்.,
வாய்., கண்., மூக்கு., செவி
ஆகியவற்றின் தேவைகள்.
08) கார்த்திகை
:
மனதின்
ஆறுநிலைகளைக் குறிக்கும். மதவை., பழக்கம்., சூழ்நிலை.,
பிறர்மனம் தூண்டல்., கருஅமைப்பு., தெய்வீகம்.
09) மார்கழி
:
பழையன மாறுதலும்., தேவையற்றன கழிதலும்.
10) தை
:
தை ~ இணைப்பு.,
இறைவனோடு
இணைதல்.
11) மாசி
:
மா ~ இறைவன்,
ஆசி ~ ஆசி பெறுதல்.,
இறைவனின்
ஆசி பெறுதல்.
12) பங்குனி
:
பங்குநீ.,
நீ ~ இறைவன்.,
இறைவனின்
ஒருபாகம் மனிதன்.
Comments
Post a Comment