தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள்
📚
தமிழில்
உள்ள
மயங்கொலிச்
சொற்கள்
:
ண,
ன
பொருள்
வேறுபாடு
அணல்
- தாடி,
கழுத்து
அனல்
- நெருப்பு
அணி
- அழகு
அனி
- நெற்பொறி
அணு
- நுண்மை
அனு
- தாடை,
அற்பம்
அணுக்கம்
- அண்டை,
அண்மை.
அனுக்கம்
- வருத்தம்,
அச்சம்
அணை
- படுக்கை,
அணைத்துக்
கொள்ளுதல்
அனை
- அன்னை,
மீன்
அணைய
- சேர,
அடைய
அனைய
- அத்தகைய
அண்மை
- அருகில்
அன்மை
- தீமை,
அல்ல
அங்கண்
- அவ்விடம்
அங்கன்
- மகன்
அண்ணம்
- மேல்வாய்
அன்னம்
- சோறு,
அன்னப்பறவை
அண்ணன்
- தமையன்
அன்னன்
- அத்தகையவன்
அவண்
- அவ்வாறு
அவன்
- சேய்மைச்
சுட்டு,
ஆண்மகன்
ஆணகம்
- சுரை
ஆனகம்
- துந்துபி
ஆணம்
- பற்றுக்கோடு
ஆனம்
- தெப்பம்,
கள்
ஆணி
- எழுத்தாணி,
இரும்பாணி
ஆனி
- தமிழ்
மாதங்களுள்
ஒன்று
ஆணேறு
-ஆண்மகன்
ஆனேறு
- காளை,
எருது
ஆண்
- ஆடவன்
ஆன்
- பசு
ஆணை
- கட்டளை,
ஆட்சி
ஆனை
- யானை
இணை
- துணை,
இரட்டை
இனை
- இன்ன,
வருத்தம்
இணைத்து
- சேர்த்து
இனைத்து
- இத்தன்மையது
இவண்
- இவ்வாறு
இவன்
- ஆடவன்,
(அண்மைச்
சுட்டு)
ஈணவள்
- ஈன்றவள்
ஈனவள்
- இழிந்தவள்
உண்
- உண்பாயாக
உன்
- உன்னுடைய
உண்ணல்
- உண்ணுதல்
உன்னல்
- நினைத்தல்
உண்ணி
- உண்பவன்,
ஒருவகைப்
பூச்சி
உன்னி
- நினைத்து,
குதிரை
ஊண்
- உணவு
ஊன்
- மாமிசம்
எண்ண
- நினைக்க
என்ன
- போல,
வினாச்சொல்
எண்ணல்
- எண்ணுதல்
என்னல்
- என்று
சொல்லுதல்
எண்கு
- கரடி
என்கு
- என்று
சொல்லுதல்
ஏண்
- வலிமை
ஏன்
- வலிமை,
ஒரு
வினைச்சொல்
ஏணை
- தொட்டில்
ஏனை
- மற்றது
ஐவணம்
- ஐந்து
வண்ணம்
ஐவனம்
- மலை
நெல்
ஓணம்
- ஒரு
பண்டிகை
ஓனம்
– எழுத்துச்சாரியை
கணகம்
- ஒரு
படைப்பிரிவு
கனகம்
- பொன்
கணப்பு
- குளிர்காயும்
தீ
கனப்பு
- பாரம்,
அழுத்தம்
கணி
- கணித்தல்
கனி
- பழம்,
சுரங்கம்,
சாரம்
கணம்
- கூட்டம்
கனம்
-பாரம்
கண்ணன்
- கிருஷ்ணன்
கன்னன்
- கர்ணன்
கண்ணி
- மாலை,
கயிறு,
தாம்பு
கன்னி
- குமரிப்பெண்,
உமை,
ஒரு
ராசி
கணை
- அம்பு
கனை
- ஒலி,
கனைத்தல்
கண்
- ஓர்
உறுப்பு
கன்
- கல்,
செம்பு,
உறுதி
கண்று
- அம்பு
கன்று
- அற்பம்,
இளமரம்,
குட்டி,
கைவளை
கண்ணல்
- கருதல்
கன்னல்
- கரும்பு,
கற்கண்டு
காண்
- பார்
கான்
- காடு,
வனம்
காணம்
- பொன்,
கொள்
கானம்
- காடு,
வனம்,
தேர்,
இசை
காணல்
- பார்த்தல்
கானல்
- பாலை
கிணி
- கைத்தாளம்
கினி
- பீடை
கிண்ணம்
- வட்டில்,
கிண்ணி
கின்னம்
- கிளை,
துன்பம்
குணி
- வில்,
ஊமை
குனி
- குனிதல்,
வளை
குணித்தல்
- மதித்தல்,
எண்ணுதல்
குனித்தல்
- வளைதல்
குணிப்பு
- அளவு,
ஆராய்ச்சி
குனிப்பு
- வளைப்பு,
ஆடல்
கேணம்
- செழிப்பு,
மிகுதி
கேனம்
- பைத்தியம்,
பித்து
கேணி
- கிணறு
கேனி
- பித்துப்
பிடித்தவர்
கோண்
- கோணல்,
மாறுபாடு
கோன்
- அரசன்
சாணம்
- சாணைக்கல்,
சாணி
சானம்
- அம்மி,
பெருங்காயம்
சுணை
- கூர்மை,
கரணை
சுனை
- நீரூற்று
சுண்ணம்
- வாசனைப்பொடி
சுன்னம்
- சுண்ணாம்பு,
பூஜ்ஜியம்
சேணம்
- மெத்தை
சேனம்
- பருந்து
சேணை
- அறிவு
சேனை
- படை
சோணம்
- பொன்,
சிவப்பு,
தீ,
சோணகிரி
சோனம்
- மேகம்
சோணை
- ஒரு
நதி,
சேரன்
மனைவி
சோனை
- மழைச்சாரல்,
மேகம்
தண்
- குளிர்ச்சி
தன்
- தன்னுடைய
தணி
- தணித்தல்
தனி
- தனிமை
தாணி
- தான்றிமரம்
தானி
- இருப்பிடம்,
பண்டசாலை,
தாணு
- சிவன்,
தூண்,
நிலைப்பேறு
தானு
- காற்று
திணை
- ஒழுக்கம்,
குலம்
தினை
- தானியம்,
ஒருவகைப்
புன்செய்ப்பயிர்
திண்மை
- உறுதி
தின்மை
- தீமை
திண்
- வலிமை
தின்
- உண்
துணி
- துணிதல்,
கந்தை
துனி
- அச்சம்,
ஊடல்
நீட்டித்தல்
தெண்
- தெளிவு
தென்
- தெற்கு,
அழகு
நண்பகல்
- நடுப்பகல்
நன்பகல்
- நல்லபகல்
நணி
- அணி
(அழகு)
நனி
- மிகுதி
நாண்
- வெட்கம்,
கயிறு
நான்
- தன்மைப்
பெயர்
நாணம்
- வெட்கம்
நானம்
- புனுகு,
கவரிமான்
பணி
- வேலை,
கட்டளையிடு
பனி
- துன்பம்,
குளிர்,
சொல்,
நோய்
பணை
- முரசு,
உயரம்,
பரந்த
பனை
- ஒருவகை
மரம்
பண்
- இசை
பன்
- அரிவாள்,
பல
பண்ணை
- தோட்டம்
பன்னை
- கீரைச்செடி
பண்ணுதல்
- செய்தல்
பன்னுதல்
- நெருங்குதல்
பண்ணி
- செய்து
பன்னி
- சீப்பு,
பனிநீர்,
மனை,
சணல்
பண்மை
- தகுதி
பன்மை
- பல
பணித்தல்
- கட்டளையிடுதல்
பனித்தல்
- துளித்தல்,
தூறல்,
விரிந்த
பட்டணம்
- நகரம்
பட்டினம்
- கடற்கரை
நகர்
பாணம்
- நீருணவு
பானம்
- அம்பு
புணை
- தெப்பம்
புனை
- இட்டுக்கட்டுதல்,
கற்பனை
புண்
- காயம்
புன்
- கீழான
பேணம்
- பேணுதல்
பேனம்
- நுரை
பேண்
- போற்று,
உபசரி
பேன்
- ஓர்
உயிரி
மணம்
- வாசனை,
திருமணம்
மனம்
- உள்ளம்,
இந்துப்பு
மணை
- மரப்பலகை,
மணவறை
மனை
- இடம்,
வீடு
மண்
- தரை,
மண்வகை
மன்
- மன்னன்,
பெருமை
மண்ணை
- இளமை,
கொடி
வகை
மன்னை
- தொண்டை,
கோபம்
மாணி
- அழகு,
பிரம்மசாரி
மானி
- மானம்
உடையவர்
மாண்
- மாட்சிமை
மான்
- ஒரு
விலங்கு
முணை
- வெறுப்பு,
மிகுதி
முனை
- முன்பகுதி,
துணிவு,
முதன்மை
வணம்
- ஓசை
வனம்
- காடு,
துளசி
வண்மை
- வளப்பம்,
கொடை
வன்மை
- உறுதி,
வலிமை
வண்ணம்
- நிறம்,
குணம்,
அழகு
வன்னம்
- எழுத்து,
நிறம்
வாணகம்
- அக்கினி,
பசுமடி
வானகம்
- மேலுலகம்
வாணம்
- அம்பு,
தீ,
மத்தாப்பு
வானம்
- ஆகாயம்,
மழை
வாணி
- கலைமகள்,
சரஸ்வதி
வானி
- துகிற்கொடி
ல,
ழ,
ள
பொருள்
வேறுபாடு
அலகு
- பறவையின்
மூக்கு,
அளவு,
ஆண்பனை
அழகு
- வனப்பு
அளகு
- சேவல்,
பெண்கூகை
அலகம்
- திப்பிலி
அளகம்
- வெள்ளெருக்கு,
நீர்
அலகை
- கற்றாழை,
பேய்
அளகை
- அளகாபுரி,
பெண்
அழம்
- பிணம்
அலம்
- கலப்பை
அளம்
- உப்பு
அலத்தல்
- அலட்டல்,
அலைதல்
அளத்தல்
- அளவிடுதல்,
மதித்தல்
அலவன்
- ஆண்நண்டு
அளவன்
- அளப்பவன்,
உப்பு
எடுப்போன்
அழி
- அழித்துவிடு
அலி
- பேடி,
காகம்,
விருச்சிகராசி
அளி
- கருணை,
கள்,
வண்டு
அல்லல்
- துன்பம்
அள்ளல்
- வாரி
எடுத்தல்
அழை
- கூப்பிடு
அலை
- கடல்,
நீரலை,
அலைதல்
அளை
- தயிர்,
நண்டு,
புற்று
அவல்
- பள்ளம்,
உணவுப்
பொருள்
அவள்
- பெண்
(சேய்மைச்சுட்டு)
அல்
- இரவு
அள்
- அள்ளி
எடு,
நெருக்கம்
உலவு
- நட
உளவு
- ஒற்று
உழவு
- கலப்பையால்
உழுதல்
உழி
- இடம்,
பொழுது
உளி
- தச்சுக்
கருவிகளுள்
ஒன்று
உலு
- தானியப்
பதர்
உழு
- நிலத்தை
உழு
உளு
- உளுத்துப்
போதல்
உலை
- கொல்லன்
உலை,
நீருலை
உழை
- பாடுபடு,
பக்கம்,
கலைமான்
உளை
- பிடரி
மயிர்,
சேறு,
தலை
உழுவை
- புலி
உளுவை
- மீன்வகை
எல்
- கல்,
மாலை,
சூரியன்
எள்
- எண்ணெய்வித்து,
நிந்தை
எலு
- கரடி
எழு
- எழுந்திரு,
தூண்
ஒலி
- சப்தம்,
நாதம்,
காற்று
ஒழி
- அழி,
தவிர்,
கொல்,
துற
ஒளி
- வெளிச்சம்,
மறை(த்துவை)
ஒல்
- ஒலிக்குறிப்பு
ஒள்
- அழகு,
உண்மை,
அறிவு,
ஒளி
கலகம்
- போர்,
அமளி,
இரைச்சல்
கழகம்
- சங்கம்,
கூட்டமைப்பு
கழங்கம்
- கழங்கு,
விளையாட்டுக்
கருவி
களங்கம்
- குற்றம்,
அழுக்கு
கலி
- கலியுகம்,
பாவகை,
சனி
கழி
- கோல்,
மிகுதி,
உப்பளம்
களி
- மகிழ்வு,
இன்பம்
கலை
- ஆண்மான்,
சந்திரன்,
கல்வி
கழை
- மூங்கில்,
கரும்பு,
புனர்பூசம்
களை
- அழகு,
புல்
பூண்டு,
அயர்வு
கல்
- மலை,
பாறை,
சிறுகல்
கள்
- மது,
தேன்
கலம்
- கப்பல்,
பாத்திரம்
களம்
- இடம்,
போர்க்களம்,
இருள்
காலி
- ஒன்றுமில்லாதது,
வெற்றிடம்
காளி
- துர்க்கை,
மாயை
காழி
- சீர்காழி
(ஊர்)
காலை
- பொழுது,
விடியற்பொழுது
காளை
- காளைமாடு,
இளைஞன்
காலம்
- பொழுது,
நேரம்
காளம்
- எட்டிமரம்,
சூலம்
கிலி
- அச்சம்,
பயம்
கிழி
- கிழித்துவிடு,
முடிப்பு
(பொன்)
கிளி
- பறவை,
வெட்டுக்கிளி
கிழவி
- முதியவள்,
மூதாட்டி
கிளவி
- சொல்,
மொழி
குலி
- மனைவி
குழி
- பள்ளம்,
பாத்தி,
பன்னீரடிச்
சதுரம்,
வயிறு
குளி
-நீராடு
குலம்
-ஜாதியின்
உட்பிரிவு,
இனம்,
குடி
குளம்
-நீர்நிலை,
கண்மாய்,
ஏரி
குலை
- கொத்து,
மனம்
தடுமாறுதல்
குழை
- குண்டலம்,
குழைந்துபோதல்
குலவி
- மகிழ்ந்திருத்தல்
குழவி
- குழந்தை,
இளமை,
யானைக்
கன்று
அம்மிக்கல்
குளவி
- ஒரு
வண்டு,
காட்டுமல்லி
குலிகம்
-சிவப்பு,
இலுப்பை
குளிகம்
-மருந்து,
மாத்திரை
குவலை
-துளசி,
கஞ்சா
குவளை
- குவளை
மலர்,
சொம்பு,
ஒரு
பேரெண்
கூலம்
- தானியம்,
கடைத்தெரு
கூளம்
- குப்பை
கூலி
- ஊதியம்
கூளி(யார்)
- பேய்,
காளை,
வீரர்,
படைவீரர்,
வணங்கி
நிற்பவர்,
ஏவலாளர்
கொலு
- அரசசபை,
திருவோலக்கம்
(தெய்வசபை),
உல்லாசமாக
வீற்றிருத்தல்
கொழு
- மழு,
கலப்பையில்
மாட்டும்
பெரிய
இரும்பு,
கொழு
கொழுத்து
இருத்தல்
கொளு
- புறப்பொருள்
வெண்பாமாலைத்
துறை,
பொருந்துவாய்
கொலை
- கொல்லுதல்
கொளை
- கோட்பாடு,
பயன்,
இசைப்பாட்டு,
தாளம்
கொல்லாமை
- கொலை
செய்யாமை
கொள்ளாமை
- ஏற்றுக்கொள்ளாமை,
அடங்காமை
கொல்லி
- உயிர்க்கொல்லி,
ஒரு
மலை
கொள்ளி
- கொள்ளிக்கட்டை
கொல்லை
- புழக்கடை,
தரிசுநிலம்
கொள்ளை
- திருடுதல்,
மிகுதி
கோலம்
- அழகு,
அலங்காரம்
கோளம்
- உருண்டை,
வட்டம்
கோலை
- மிளகு
கோழை
- வீரமற்றவன்,
கபம்
கோளை
- குவளை,
எலி
கோல்
- மரக்கொம்பு,
அம்பு,
குதிரைச்சம்மட்டி,
தண்டு,
யாழ்நரம்பு
கோள்
- கிரகம்
கோலி
- இலந்தை,
விளையாடும்
குண்டு
கோழி
- உறையூர்,
விட்டில்,
பறவை
கோளி
- பூவாது
காய்க்கும்
மரம்,
ஆத்தி,
ஆலம்
சலம்
- நீர்,
சிறுநீர்,
குளிர்
சளம்
- பொய்,
துன்பம்,
வஞ்சனை
சாலை
- பாடசாலை,
பொது
மண்டபம்,
அறக்கூடம்
சாளை
- கடல்மீன்
சாழை
- குடிசை,
குச்சு
சுழித்தல்
- சுழலுதல்,
நீர்ச்சுழல்
சுளித்தல்
- முறித்தல்,
சினத்தல்
சூலை
- வயிற்று
நோய்
சூளை
- செங்கல்
சூளை
சூல்
- கர்ப்பம்
சூழ்
- சூழ்ந்துகொள்,
சுற்று
சூள்
- சபதம்
சேல்
- மீன்
சேள்
- மேலிடம்
சோலி
- ரவிக்கை,
காரியம்
சோழி
- பலகரை
சோளி
- கூடைவகை
தவளை
- ஓர்
உயிரி
தவலை
- பாத்திரம்
தலம்
- இடம்,
பூமி
தழம்
- தைலம்
தளம்
- மேடை,
மாடி
வீட்டின்
அடுக்கு
தழை
- தாவர
உறுப்பு
தலை
- மண்டை
தளை
- விலங்கு
தாலம்
- உலகம்,
தேன்
தாளம்
- இசைக்கருவி,
ஜதி
தாலி
- மங்கலநாண்
தாழி
- கடல்,
குடம்,
பரணி
பெரியபாண்டம்
தாளி
- தாளித்தல்,
பனைதால்
-
நாக்கு,
தாலாட்டு
தாழ்
- தாழ்தல்,
குனிதல்
தாள்
- முயற்சி,
பாதம்,
ஆதி,
படி,
காகிதம்.
துலக்கம்
- ஒளி,
தெளிவு
துளக்கம்
- அசைவு,
வருத்தம்,
கலக்கம்,
ஒளி
துலம்
- கோரை,
கனம்
துளம்
- மாதுளை,
மயிலிறகு
துலி
- பெண்
ஆமை
துழி
- பள்ளம்
துளி
- மழைத்துளி,
திவலை,
சிறிய
அளவு
துலை
- ஒப்பு,
கனம்
துளை
- துவாரம்,
வாயில்
தூலி
- எழுதுகோல்,
எழுத்தாணி
தூளி
- புழுதி,
குதிரை
தெழித்தல்
- கோபித்தல்,
முழங்குதல்,
அதட்டுதல்,
நீக்குதல்,
ஆரவாரித்தல்
தெளித்தல்
- விதைத்தல்,
சபதம்,
கூறல்,
விதைத்தல்
தெல்
- அஞ்சுதல்
தெள்
- தெளிவான
தோலன்
- அற்பன்
தோழன்
- நண்பன்
தோலி
- பிசின்,
ஒருவகை
மீன்
தோழி
- பாங்கி,
நட்பால்
நெருக்கமானவள்
தோளி
- அவுரி
(ஒருவகை
குத்துச்செடி),
அரக்கு
தோல்
- சருமம்,
வனப்பு,
விதையின்
மேல்பகுதி
தோள்
- புயம்,
வீரம்
நலன்
- நலம்,
அழகு,
புகழ்,
இன்பம்,
நன்மை,
குணம்,
நளன்
- தமயந்தியின்
கணவன்,
ஓர்
அரசன்
நலி
- நோய்
நளி
- குளிர்ச்சி,
பெருமை
நலிதல்
- நலிந்துபோதல்,
தோற்றல்
நளிதல்
- செறிதல்,
பரத்தல்,
ஒத்தல்
நல்
- நல்ல
நள்
- இரவு,
நடு,
நள்ளிரவு
நாலம்
- பூவின்
காம்பு
நாழம்
- இழிவுரை,
வசவு
நாளம்
- பூந்தண்டு,
உட்துளை,
ரத்தநாளம்
நாலி
- முத்து,
கந்தை
ஆடை
நாழி
- உள்தொளையுள்ள
பொருள்,
ஒருபடி,
ஏர்,
அம்பறாத்துணி,
நாடா,
பூரட்டாதி
நாளி
- கல்,
நாய்
நாலிகை
- மூங்கில்,
அடுப்புச்சந்து
நாழிகை
- வட்டம்,
கடிகாரம்
நால்
- நான்கு
நாழ்
- குற்றம்,
செருக்கு
நாள்
- காலம்,
திதி
நீலம்
- ஒரு
நிறம்,
கருங்குவளை,
இருள்
நீளம்
- நெடுமை
(நீண்ட),
தாமதம்
நீல்
- நீலம்,
காற்று
நீள்
- நீளம்,
ஒளி
பலம்
- கிழங்கு,
வலி,
நெற்றி,
சக்தி,
சேனை,
வன்மை,
உறுதி,
எடை
பழம்
- கனி,
முதுமை
பல்லி
- சிற்றூர்,
இடையர்
ஊர்,
உழுகருவி,
ஓர்
உயிரி,
வண்டியுறுப்பு
பள்ளி
- இடைச்சேரி,
புத்தர்கோயில்,
குறும்பன்,
மருதநிலத்தூர்,
படுக்கை,
பள்ளிக்கூடம்
பலி
- பலியிடுதல்,
பலியுயிர்
பழி
- குற்றம்
பால்
- திரவ
உணவு,
பகுப்பு,
இயல்பு
பாழ்
- வீண்,
வெறுமை
பீழை
- துன்பம்
பீளை
- கண்
அழுக்கு
புலி
- காட்டு
விலங்கு
புளி
- புளியமரம்,
புளியங்காய்
புலை
- புலால்,
ஊன்,
கீழ்மை
புழை
- துளை,
வாயில்,
நரகம்
புகல்
- அடைக்கலம்
புகழ்
- பெருமை
புல்
- அற்பம்,
கலவி,
புல்பூண்டு
புள்
- பறவை
பூலம்
- புற்கட்டு
பூளம்
- பூவரசு
பூழை
- துவாரம்,
கோபுரவாயில்
பூளை
- பூளைச்செடி,
இலவம்
பஞ்சு
பாலி
- தானியக்
குவியல்,
தூற்றாத
தானியம்
பாழி
- கொடுத்தல்,
ஈதல்
பாளி
- வரப்பு,
எல்லை
பாலிவு
- அழகு,
நிறைவு
பாழிவு
- பொழிதல்,
மேன்மை
போலி
- பொய்,
வஞ்சகம்,
ஒப்பு
போளி
- இனிப்புப்
பண்டம்
பொலிதல்
- செழித்தல்,
மங்கலமாதல்
பொழிதல்
- ஈதல்,
கொடுத்தல்,
சொரிதல்,
பெய்தல்,
நிறைதல்
மலம்
- அழுக்கு,
பாவம்
மழம்
- இளமை,
குழந்தை
மலை
- குன்று,
பொருப்பு,
வெற்பு,சிகரம்
மழை
- மழைநீர்,
குளிர்ச்சி,
மேகம்
மலைத்தல்
- வியத்தல்,
தடுமாறுதல்
மழைத்தல்
- மழை
பெய்திருத்தல்,
குளிர்ந்திருத்தல்
மல்லிகை
- மாலை,
கழுத்தணி,
வரிசை
மாளிகை
- அரண்மனை,
கோயில்
மாலை
- அந்திப்பொழுது,
பூமாலை
மாழை
- மயக்கம்,
இளமை,
அழகு
மாளை
- புளியம்பட்டை
மால்
- திருமால்,
மயக்கம்,
அருகன்,
இந்திரன்,
பெருமை,
மேகம்
மாள்
- இறத்தல்,
சாதல்
(இற,சாவு)
முலை
- உடலிலுள்ள
ஓர்
உறுப்பு
முழை
- குகை
முளை
- முளைத்தல்,
தறி,
ஆப்பு,
அங்குசம்,
இளமை,
தண்டு,
மூங்கில்
முழி
- விழி
(விழித்தல்)
முளி
- மரக்கணு,
விரல்முளி,
வாட்டம்
மூலி
- மூலிகை,
மரம்,
வேருள்ளது
மூழி
- அகப்பை,
சோறு,
நீர்நிலை,
கோணம்
மூலை
- இரு
கோடுகள்
சந்திக்கும்
இடம்
மூளை
- மண்டைக்குள்
இருக்கும்
ஓர்
உறுப்பு(முதன்மைப்
பகுதி)
மெல்ல
- மென்று
தின்பது
மெள்ள
- மெதுவாக
மாலி
- மொளலி
கிரீடம்
மாழி
- மேழி,
கலப்பை
மாளி
- துணிமூட்டை
வலம்
- சுற்றுதல்,
வலப்பக்கம்,
வெற்றி
வளம்
- வளமை,
அழகு
வலவன்
- திருமால்
வளவன்
- சோழன்,
வேளாளன்
வலன்
- ஓர்
அரசன்,
வெற்றி,
வல்லவன்
வளன்
- செழுமை,
வளப்பன்
வழப்பம்
- வழக்கம்,
இயல்பு
வளப்பம்
- வளமை,
செழிப்பு
வலி
- நோய்,
வலிமை,
துன்பம்
வழி
- நெறி,
பாதை,
தடம்,
உபாயம்
வளி
- காற்று
வலை
- மீன்
முதலியன
பிடிக்கும்
ஒரு
கருவி
வழை
- சுரபுன்னை,
புதுமை,
இளமை
வளை
- கை
வளையல்,
எலி
வளை
வல்
- வலிமை,
விரைவு,
திறமை
வள்
- ஒலிக்குறிப்புச்
சொல்
வல்லம்
- வாழை,
ஓர்
ஊர்
வள்ளம்
- மரக்கலம்,
படகு,
அளவு,
தொன்னை
வல்லி
- பூமி,
பெண்,
பிரிதல்,
படர்
கொடி
வள்ளி
- வள்ளியம்மை,
ஆபரணம்,
சந்திரன்
வலு
- வலிமை,
பலம்,
பற்று
வழு
- குற்றம்,
தவறு,
பழிப்புரை,
கேடு
வளு
- இளமை,
இளைய
வாலி
- கிஷ்கிந்தை
அரசன்
(இராமாயணம்)
வாழி
- வாழ்க
(எனவாழ்த்துதல்)
வாளி
- அன்பு,
வட்ட
வாள்,
வீரன்,
ஒரு
காதணி
வாலை
- இளம்பெண்,
திராவகம்
வடிக்கும்
பாத்திரம்,
ஒரு
சக்தி
வாழை
- வாழைமரம்
வாளை
- வாளை
மீன்
வால்
- விலங்குகளின்
ஓர்
உறுப்பு
வாழ்
- வாழ்வாயாக
(என்று
வாழ்த்துதல்)
வாள்
- போர்வாள்,
நீண்டகத்தி
விலா
- விலா
எலும்பு
விழா
- திருவிழா,
கொண்டாட்டம்
விளா
- இளமை,
வெண்மை,
நிணம்
விழி
- கண்,
கருவிழி
விளி
- கூப்பிடு,
அழை,
ஏழிசையில்
ஒன்று
விலை
- மதிப்பு,
விலைக்கு
விற்றல்
விழை
- விரும்பு,
ஆசைப்படு
விளை
- ஒரு
மீன்வகை,
விளைவி
(விளைச்சல்)
விலக்கு
- விலக்கி
விடு,
தவிர்
விளக்கு
- விளக்கமாகச்
சொல்,
தீபம்
விலங்கு
- பூட்டு,
கை,
கைகளைப்
பிணிக்கும்
கருவி,
மிருகம்
விளங்கு
- திகழ்
(திகழ்தல்),
சிற்றரத்தை
(மூலிகை
வகை)
வெல்லம்
- சக்கரைக்கட்டி,
கருப்பட்டி
வெள்ளம்
- மிதமிஞ்சிய
நீர்பெருக்கு
வேலம்
- வேலமரம்,
தோட்டம்
வேழம்
- யானை,
கரும்பு,
மூங்கில்
வேல்
- வேலாயுதம்
வேள்
- வேளிர்
குலத்தவன்,
மன்மதன்,
ஆசை
வேலை
- பணி,
கடல்
வேளை
- பொழுது,
நேரம்,
ஒருவகைக்
கீரை
ர,
ற
பொருள்
வேறுபாடு
அர
- பாம்பு
அற
- தெளிய,
முற்றுமாக
அரவு
- பாம்பு
அறவு
- அறுதல்,
தொலைதல்
அரம்
- ஒரு
கருவி
அறம்
- தர்மம்,
நீதி,
கற்பு,
புண்ணியம்,
கடமை,
அறநூல்,
துறவறம்
அரி
- திருமால்,
அரிசி,
அழகு,
அரிதல்,
பன்றி,
வண்டு,
கடல்,
தகடு,
சிவன்
அறி
- அறிந்துகொள்
அரிய
- கிடைத்தற்கு
அரிதான,
கஷ்டமான
அறிய
- அறிந்துகொள்ள,
தெரிந்துகொள்ள
அரன்
- சிவன்
அறன்
- தர்மம்,
அறக்கடவுள்
அரிவை
- பெண்
(7 பருவத்துள்
ஒன்று.
18
வயதுக்கு
மேல்
25 வயதுக்
குட்பட்ட
பெண்)
அறிவை
- அறிவாய்
அருகு
- புல்வகை
(அருகம்புல்),
அண்மை
அறுகு
- குறைந்து
போதல்
அக்கரை
- அந்தக்
கரை
அக்கறை
- ஈடுபாடு
அரை
- பாதி,
மேகலை,
வயிறு,
ஒரு
மரம்
அறை
- வீட்டின்
பகுதி,
அடி,
பாத்தி,
ஒலி,
பாசறை,
சொல்,
குகை,
வஞ்சனை,
மாளிகை
அரைதல்
- தேய்தல்
அறைதல்
- அடித்தல்,
சொல்லுதல்
அப்புரம்
- அந்தப்
பக்கம்
அப்புறம்
- பிறகு
அர்ப்பணம்
- உரித்தாக்குதல்
அற்பணம்
- காணிக்கை
செலுத்துதல்
அரு
- உருவமற்றது
அறு
- துண்டித்துவிடு,
அறுத்துவிடு
அருமை
- சிறப்பு,
அன்பு,
இன்மை,
சுலபத்தில்
கிடைக்காதது
அறுமை
- நிலையின்மை,
ஆறு
ஆரு
- குடம்,
நண்டு
ஆறு
- ஒரு
எண்,
வழி,
சமயம்,
தன்மை,
நதி,
ஒழுக்கம்,
பக்கம்,
நிலை
ஆர
- நிறைய,
அனுபவிக்க
ஆற
- சூடு
ஆற
(குறைய)
ஆரல்
- ஒருவகை
மீன்
ஆறல்
- சூடு
குறைதல்
இரத்தல்
- யாசித்தல்
இறத்தல்
- இறந்துபோதல்,
சாதல்
இரகு
- சூரியன்
இறகு
- சிறகு
இரக்கம்
- கருணை
இறக்கம்
- சரிவு,
மரணம்
இரங்கு
- கருணைகாட்டு
இறங்கு
- கீழிறங்கி
வா
இரவம்
- இரவு
இறவம்
- இறால்
மீன்
இரவி
- சூரியன்,
எருக்கு,
மலை,
வாணிகத்தொழில்
இறவி
- இறத்தல்
இரவு
- இரவு
நேரம்,
யாசித்தல்
இறவு
- மிகுதி,
இறால்மீன்,
இறுதி,
தேன்கூடு,
சாவு,
முடிவு,
நீக்கம்
இரை
-ஒலி,
உணவு
இறை
- கடவுள்,
அணு,
அரசன்,
ரேகை,
சந்து,
கடமை,
தலைமை,
விடை,
உயரம்,
மூலை
இரு
- இரண்டு,
பெரிய,
உட்கார்,
அமர்ந்துகொள்
இறு
- ஒடி,
கெடு,
சொல்லு
இரும்பு
- கடிவாளம்,
கிம்புரி,
ஆயுதம்,
ஓர்
உலோகம்
இறும்பு
- வண்டு,
சிறுமலை
இருப்பு
- கையிருப்பு,
இருப்பிடம்,
ஆசனம்,
நிலை,
பொருள்,
முதல்
இறுப்பு
- வடிப்பு
இருத்தல்
- அமர்ந்திருத்தல்,
காத்திருத்தல்
இறுத்தல்
- வடித்தல்,
செலுத்தல்,
எறிதல்,
கடன்
கொடுத்தல்,
பதில்கூறல்,
முடித்தல்,
முறித்தல்
இருக்கு
- மந்திரம்,
ரிக்
வேதம்
இறுக்கு
- அழுத்து,
இறுக்கிக்கட்டு
இரைத்தல்
- ஒலித்தல்,
மூச்சுவாங்குதல்
இறைத்தல்
- சிதறுதல்,
மிகு
செலவு
உரவு
- அறிவு,
ஒலி,
மிகுதி,
வலி,
ஞானம்,
விடம்
உறவு
- நட்பு,
சுற்றம்,
எறும்பு
உரவோர்
- அறிஞர்,
முனிவர்
உறவோர்
- சுற்றத்தார்,
அடைந்தோர்
உரி
- தோல்,
மரப்பட்டை,
அரைப்படியளவு,
உரிச்சொல்,கொத்துமல்லி
உறி
- உறிவெண்ணெய்,
தூக்கு
உரு
- வடிவம்,
அழகு,
உடல்,
மரக்கலம்,
நிறம்,
அச்சம்,
பெருமை,
மேன்மை
உறு
- மிகுதி
உருக்குதல்
- இளக்குதல்,
மெலியச்
செய்தல்
உறுக்குதல்
- சினத்தல்,
அதட்டுதல்
உரை
- புகழ்,
விளக்கவுரை,
நூல்,
பொன்மாற்று,
அறிவுரை,
சொல்
உறை
- இடம்,
பண்டம்,
பொருள்,
மருந்து,
பாலில்
இடும்
பிரை,
துளி,
மழை,
ஆடை,
துன்பம்,
பாம்பின்
விஷப்பை
உரைப்பு
- தங்குதல்,
தோய்தல்
உறைப்பு
- காரம்,
கொடுமை
உரையல்
- சொல்லல்
உறையல்
- மாறுபாடு,
பிணக்கு
உரிய
- உரிமையான
உறிய
- உறிஞ்ச
ஊரல்
- ஊர்தல்,
கிளிஞ்சல்,
ஒருவகைப்
பறவை
ஊறல்
- தினவு,
ஊற்று,
சாறு,
வருவாய்,
ஊறுதல்,
களிப்பு
ஊரு
- அச்சம்,
தொடை
ஊறு
- இடையூறு,
துன்பம்,
காயம்
உறுதல்,
தீண்டல்,
குற்றம்,
புண்,
கொலை
எரி
- தீ,
கார்த்திகை,
பிரபை,
இடபராசி,
நெருப்பு,
நரகம்,
வெம்மை,
கந்தகம்
எறி
- விடுதல்,
எறிதல்,
குறிப்பாகக்
கூறுதல்
ஏர
- ஓர்
உவமஉருபு
ஏற
- மிகுதி,
உயர
(ஏறுதல்)
ஏரி
- நீர்நிலை,
குளம்
ஏறி
- உயர்ந்த,
மேலே
ஏறி
ஒரு
- ஒன்று,
ஒப்பற்ற,
ஆடு
ஒறு
- தண்டி,
அழி,
இகழ்
ஒருத்தல்
- ஆண்
விலங்குகளின்
பொதுப்பெயர்
ஒறுத்தல்
- தண்டித்தல்,
துன்புறுத்தல்,
வருத்துதல்,
வெறுத்தல்,
கடிதல்,
இகழ்தல்,
குறைத்தல்
ஒருவு
- நீங்கு
ஒறுவு
- வருத்தம்,
துன்பம்
கரடு
- மரக்கணு,
மணிக்கட்டு,
முருடு,
வளர்ச்சியற்றது
கறடு
- தரமற்ற
முத்து
கரம்
- கிரணம்,
விஷம்,
செயல்,
கை,
கழுதை
கறம்
- கொடுமை,
வ📚
தமிழில்
உள்ள
மயங்கொலிச்
சொற்கள்
:
ண,
ன
பொருள்
வேறுபாடு
அணல்
- தாடி,
கழுத்து
அனல்
- நெருப்பு
அணி
- அழகு
அனி
- நெற்பொறி
அணு
- நுண்மை
அனு
- தாடை,
அற்பம்
அணுக்கம்
- அண்டை,
அண்மை.
அனுக்கம்
- வருத்தம்,
அச்சம்
அணை
- படுக்கை,
அணைத்துக்
கொள்ளுதல்
அனை
- அன்னை,
மீன்
அணைய
- சேர,
அடைய
அனைய
- அத்தகைய
அண்மை
- அருகில்
அன்மை
- தீமை,
அல்ல
அங்கண்
- அவ்விடம்
அங்கன்
- மகன்
அண்ணம்
- மேல்வாய்
அன்னம்
- சோறு,
அன்னப்பறவை
அண்ணன்
- தமையன்
அன்னன்
- அத்தகையவன்
அவண்
- அவ்வாறு
அவன்
- சேய்மைச்
சுட்டு,
ஆண்மகன்
ஆணகம்
- சுரை
ஆனகம்
- துந்துபி
ஆணம்
- பற்றுக்கோடு
ஆனம்
- தெப்பம்,
கள்
ஆணி
- எழுத்தாணி,
இரும்பாணி
ஆனி
- தமிழ்
மாதங்களுள்
ஒன்று
ஆணேறு
-ஆண்மகன்
ஆனேறு
- காளை,
எருது
ஆண்
- ஆடவன்
ஆன்
- பசு
ஆணை
- கட்டளை,
ஆட்சி
ஆனை
- யானை
இணை
- துணை,
இரட்டை
இனை
- இன்ன,
வருத்தம்
இணைத்து
- சேர்த்து
இனைத்து
- இத்தன்மையது
இவண்
- இவ்வாறு
இவன்
- ஆடவன்,
(அண்மைச்
சுட்டு)
ஈணவள்
- ஈன்றவள்
ஈனவள்
- இழிந்தவள்
உண்
- உண்பாயாக
உன்
- உன்னுடைய
உண்ணல்
- உண்ணுதல்
உன்னல்
- நினைத்தல்
உண்ணி
- உண்பவன்,
ஒருவகைப்
பூச்சி
உன்னி
- நினைத்து,
குதிரை
ஊண்
- உணவு
ஊன்
- மாமிசம்
எண்ண
- நினைக்க
என்ன
- போல,
வினாச்சொல்
எண்ணல்
- எண்ணுதல்
என்னல்
- என்று
சொல்லுதல்
எண்கு
- கரடி
என்கு
- என்று
சொல்லுதல்
ஏண்
- வலிமை
ஏன்
- வலிமை,
ஒரு
வினைச்சொல்
ஏணை
- தொட்டில்
ஏனை
- மற்றது
ஐவணம்
- ஐந்து
வண்ணம்
ஐவனம்
- மலை
நெல்
ஓணம்
- ஒரு
பண்டிகை
ஓனம்
– எழுத்துச்சாரியை
கணகம்
- ஒரு
படைப்பிரிவு
கனகம்
- பொன்
கணப்பு
- குளிர்காயும்
தீ
கனப்பு
- பாரம்,
அழுத்தம்
கணி
- கணித்தல்
கனி
- பழம்,
சுரங்கம்,
சாரம்
கணம்
- கூட்டம்
கனம்
-பாரம்
கண்ணன்
- கிருஷ்ணன்
கன்னன்
- கர்ணன்
கண்ணி
- மாலை,
கயிறு,
தாம்பு
கன்னி
- குமரிப்பெண்,
உமை,
ஒரு
ராசி
கணை
- அம்பு
கனை
- ஒலி,
கனைத்தல்
கண்
- ஓர்
உறுப்பு
கன்
- கல்,
செம்பு,
உறுதி
கண்று
- அம்பு
கன்று
- அற்பம்,
இளமரம்,
குட்டி,
கைவளை
கண்ணல்
- கருதல்
கன்னல்
- கரும்பு,
கற்கண்டு
காண்
- பார்
கான்
- காடு,
வனம்
காணம்
- பொன்,
கொள்
கானம்
- காடு,
வனம்,
தேர்,
இசை
காணல்
- பார்த்தல்
கானல்
- பாலை
கிணி
- கைத்தாளம்
கினி
- பீடை
கிண்ணம்
- வட்டில்,
கிண்ணி
கின்னம்
- கிளை,
துன்பம்
குணி
- வில்,
ஊமை
குனி
- குனிதல்,
வளை
குணித்தல்
- மதித்தல்,
எண்ணுதல்
குனித்தல்
- வளைதல்
குணிப்பு
- அளவு,
ஆராய்ச்சி
குனிப்பு
- வளைப்பு,
ஆடல்
கேணம்
- செழிப்பு,
மிகுதி
கேனம்
- பைத்தியம்,
பித்து
கேணி
- கிணறு
கேனி
- பித்துப்
பிடித்தவர்
கோண்
- கோணல்,
மாறுபாடு
கோன்
- அரசன்
சாணம்
- சாணைக்கல்,
சாணி
சானம்
- அம்மி,
பெருங்காயம்
சுணை
- கூர்மை,
கரணை
சுனை
- நீரூற்று
சுண்ணம்
- வாசனைப்பொடி
சுன்னம்
- சுண்ணாம்பு,
பூஜ்ஜியம்
சேணம்
- மெத்தை
சேனம்
- பருந்து
சேணை
- அறிவு
சேனை
- படை
சோணம்
- பொன்,
சிவப்பு,
தீ,
சோணகிரி
சோனம்
- மேகம்
சோணை
- ஒரு
நதி,
சேரன்
மனைவி
சோனை
- மழைச்சாரல்,
மேகம்
தண்
- குளிர்ச்சி
தன்
- தன்னுடைய
தணி
- தணித்தல்
தனி
- தனிமை
தாணி
- தான்றிமரம்
தானி
- இருப்பிடம்,
பண்டசாலை,
தாணு
- சிவன்,
தூண்,
நிலைப்பேறு
தானு
- காற்று
திணை
- ஒழுக்கம்,
குலம்
தினை
- தானியம்,
ஒருவகைப்
புன்செய்ப்பயிர்
திண்மை
- உறுதி
தின்மை
- தீமை
திண்
- வலிமை
தின்
- உண்
துணி
- துணிதல்,
கந்தை
துனி
- அச்சம்,
ஊடல்
நீட்டித்தல்
தெண்
- தெளிவு
தென்
- தெற்கு,
அழகு
நண்பகல்
- நடுப்பகல்
நன்பகல்
- நல்லபகல்
நணி
- அணி
(அழகு)
நனி
- மிகுதி
நாண்
- வெட்கம்,
கயிறு
நான்
- தன்மைப்
பெயர்
நாணம்
- வெட்கம்
நானம்
- புனுகு,
கவரிமான்
பணி
- வேலை,
கட்டளையிடு
பனி
- துன்பம்,
குளிர்,
சொல்,
நோய்
பணை
- முரசு,
உயரம்,
பரந்த
பனை
- ஒருவகை
மரம்
பண்
- இசை
பன்
- அரிவாள்,
பல
பண்ணை
- தோட்டம்
பன்னை
- கீரைச்செடி
பண்ணுதல்
- செய்தல்
பன்னுதல்
- நெருங்குதல்
பண்ணி
- செய்து
பன்னி
- சீப்பு,
பனிநீர்,
மனை,
சணல்
பண்மை
- தகுதி
பன்மை
- பல
பணித்தல்
- கட்டளையிடுதல்
பனித்தல்
- துளித்தல்,
தூறல்,
விரிந்த
பட்டணம்
- நகரம்
பட்டினம்
- கடற்கரை
நகர்
பாணம்
- நீருணவு
பானம்
- அம்பு
புணை
- தெப்பம்
புனை
- இட்டுக்கட்டுதல்,
கற்பனை
புண்
- காயம்
புன்
- கீழான
பேணம்
- பேணுதல்
பேனம்
- நுரை
பேண்
- போற்று,
உபசரி
பேன்
- ஓர்
உயிரி
மணம்
- வாசனை,
திருமணம்
மனம்
- உள்ளம்,
இந்துப்பு
மணை
- மரப்பலகை,
மணவறை
மனை
- இடம்,
வீடு
மண்
- தரை,
மண்வகை
மன்
- மன்னன்,
பெருமை
மண்ணை
- இளமை,
கொடி
வகை
மன்னை
- தொண்டை,
கோபம்
மாணி
- அழகு,
பிரம்மசாரி
மானி
- மானம்
உடையவர்
மாண்
- மாட்சிமை
மான்
- ஒரு
விலங்கு
முணை
- வெறுப்பு,
மிகுதி
முனை
- முன்பகுதி,
துணிவு,
முதன்மை
வணம்
- ஓசை
வனம்
- காடு,
துளசி
வண்மை
- வளப்பம்,
கொடை
வன்மை
- உறுதி,
வலிமை
வண்ணம்
- நிறம்,
குணம்,
அழகு
வன்னம்
- எழுத்து,
நிறம்
வாணகம்
- அக்கினி,
பசுமடி
வானகம்
- மேலுலகம்
வாணம்
- அம்பு,
தீ,
மத்தாப்பு
வானம்
- ஆகாயம்,
மழை
வாணி
- கலைமகள்,
சரஸ்வதி
வானி
- துகிற்கொடி
ல,
ழ,
ள
பொருள்
வேறுபாடு
அலகு
- பறவையின்
மூக்கு,
அளவு,
ஆண்பனை
அழகு
- வனப்பு
அளகு
- சேவல்,
பெண்கூகை
அலகம்
- திப்பிலி
அளகம்
- வெள்ளெருக்கு,
நீர்
அலகை
- கற்றாழை,
பேய்
அளகை
- அளகாபுரி,
பெண்
அழம்
- பிணம்
அலம்
- கலப்பை
அளம்
- உப்பு
அலத்தல்
- அலட்டல்,
அலைதல்
அளத்தல்
- அளவிடுதல்,
மதித்தல்
அலவன்
- ஆண்நண்டு
அளவன்
- அளப்பவன்,
உப்பு
எடுப்போன்
அழி
- அழித்துவிடு
அலி
- பேடி,
காகம்,
விருச்சிகராசி
அளி
- கருணை,
கள்,
வண்டு
அல்லல்
- துன்பம்
அள்ளல்
- வாரி
எடுத்தல்
அழை
- கூப்பிடு
அலை
- கடல்,
நீரலை,
அலைதல்
அளை
- தயிர்,
நண்டு,
புற்று
அவல்
- பள்ளம்,
உணவுப்
பொருள்
அவள்
- பெண்
(சேய்மைச்சுட்டு)
அல்
- இரவு
அள்
- அள்ளி
எடு,
நெருக்கம்
உலவு
- நட
உளவு
- ஒற்று
உழவு
- கலப்பையால்
உழுதல்
உழி
- இடம்,
பொழுது
உளி
- தச்சுக்
கருவிகளுள்
ஒன்று
உலு
- தானியப்
பதர்
உழு
- நிலத்தை
உழு
உளு
- உளுத்துப்
போதல்
உலை
- கொல்லன்
உலை,
நீருலை
உழை
- பாடுபடு,
பக்கம்,
கலைமான்
உளை
- பிடரி
மயிர்,
சேறு,
தலை
உழுவை
- புலி
உளுவை
- மீன்வகை
எல்
- கல்,
மாலை,
சூரியன்
எள்
- எண்ணெய்வித்து,
நிந்தை
எலு
- கரடி
எழு
- எழுந்திரு,
தூண்
ஒலி
- சப்தம்,
நாதம்,
காற்று
ஒழி
- அழி,
தவிர்,
கொல்,
துற
ஒளி
- வெளிச்சம்,
மறை(த்துவை)
ஒல்
- ஒலிக்குறிப்பு
ஒள்
- அழகு,
உண்மை,
அறிவு,
ஒளி
கலகம்
- போர்,
அமளி,
இரைச்சல்
கழகம்
- சங்கம்,
கூட்டமைப்பு
கழங்கம்
- கழங்கு,
விளையாட்டுக்
கருவி
களங்கம்
- குற்றம்,
அழுக்கு
கலி
- கலியுகம்,
பாவகை,
சனி
கழி
- கோல்,
மிகுதி,
உப்பளம்
களி
- மகிழ்வு,
இன்பம்
கலை
- ஆண்மான்,
சந்திரன்,
கல்வி
கழை
- மூங்கில்,
கரும்பு,
புனர்பூசம்
களை
- அழகு,
புல்
பூண்டு,
அயர்வு
கல்
- மலை,
பாறை,
சிறுகல்
கள்
- மது,
தேன்
கலம்
- கப்பல்,
பாத்திரம்
களம்
- இடம்,
போர்க்களம்,
இருள்
காலி
- ஒன்றுமில்லாதது,
வெற்றிடம்
காளி
- துர்க்கை,
மாயை
காழி
- சீர்காழி
(ஊர்)
காலை
- பொழுது,
விடியற்பொழுது
காளை
- காளைமாடு,
இளைஞன்
காலம்
- பொழுது,
நேரம்
காளம்
- எட்டிமரம்,
சூலம்
கிலி
- அச்சம்,
பயம்
கிழி
- கிழித்துவிடு,
முடிப்பு
(பொன்)
கிளி
- பறவை,
வெட்டுக்கிளி
கிழவி
- முதியவள்,
மூதாட்டி
கிளவி
- சொல்,
மொழி
குலி
- மனைவி
குழி
- பள்ளம்,
பாத்தி,
பன்னீரடிச்
சதுரம்,
வயிறு
குளி
-நீராடு
குலம்
-ஜாதியின்
உட்பிரிவு,
இனம்,
குடி
குளம்
-நீர்நிலை,
கண்மாய்,
ஏரி
குலை
- கொத்து,
மனம்
தடுமாறுதல்
குழை
- குண்டலம்,
குழைந்துபோதல்
குலவி
- மகிழ்ந்திருத்தல்
குழவி
- குழந்தை,
இளமை,
யானைக்
கன்று
அம்மிக்கல்
குளவி
- ஒரு
வண்டு,
காட்டுமல்லி
குலிகம்
-சிவப்பு,
இலுப்பை
குளிகம்
-மருந்து,
மாத்திரை
குவலை
-துளசி,
கஞ்சா
குவளை
- குவளை
மலர்,
சொம்பு,
ஒரு
பேரெண்
கூலம்
- தானியம்,
கடைத்தெரு
கூளம்
- குப்பை
கூலி
- ஊதியம்
கூளி(யார்)
- பேய்,
காளை,
வீரர்,
படைவீரர்,
வணங்கி
நிற்பவர்,
ஏவலாளர்
கொலு
- அரசசபை,
திருவோலக்கம்
(தெய்வசபை),
உல்லாசமாக
வீற்றிருத்தல்
கொழு
- மழு,
கலப்பையில்
மாட்டும்
பெரிய
இரும்பு,
கொழு
கொழுத்து
இருத்தல்
கொளு
- புறப்பொருள்
வெண்பாமாலைத்
துறை,
பொருந்துவாய்
கொலை
- கொல்லுதல்
கொளை
- கோட்பாடு,
பயன்,
இசைப்பாட்டு,
தாளம்
கொல்லாமை
- கொலை
செய்யாமை
கொள்ளாமை
- ஏற்றுக்கொள்ளாமை,
அடங்காமை
கொல்லி
- உயிர்க்கொல்லி,
ஒரு
மலை
கொள்ளி
- கொள்ளிக்கட்டை
கொல்லை
- புழக்கடை,
தரிசுநிலம்
கொள்ளை
- திருடுதல்,
மிகுதி
கோலம்
- அழகு,
அலங்காரம்
கோளம்
- உருண்டை,
வட்டம்
கோலை
- மிளகு
கோழை
- வீரமற்றவன்,
கபம்
கோளை
- குவளை,
எலி
கோல்
- மரக்கொம்பு,
அம்பு,
குதிரைச்சம்மட்டி,
தண்டு,
யாழ்நரம்பு
கோள்
- கிரகம்
கோலி
- இலந்தை,
விளையாடும்
குண்டு
கோழி
- உறையூர்,
விட்டில்,
பறவை
கோளி
- பூவாது
காய்க்கும்
மரம்,
ஆத்தி,
ஆலம்
சலம்
- நீர்,
சிறுநீர்,
குளிர்
சளம்
- பொய்,
துன்பம்,
வஞ்சனை
சாலை
- பாடசாலை,
பொது
மண்டபம்,
அறக்கூடம்
சாளை
- கடல்மீன்
சாழை
- குடிசை,
குச்சு
சுழித்தல்
- சுழலுதல்,
நீர்ச்சுழல்
சுளித்தல்
- முறித்தல்,
சினத்தல்
சூலை
- வயிற்று
நோய்
சூளை
- செங்கல்
சூளை
சூல்
- கர்ப்பம்
சூழ்
- சூழ்ந்துகொள்,
சுற்று
சூள்
- சபதம்
சேல்
- மீன்
சேள்
- மேலிடம்
சோலி
- ரவிக்கை,
காரியம்
சோழி
- பலகரை
சோளி
- கூடைவகை
தவளை
- ஓர்
உயிரி
தவலை
- பாத்திரம்
தலம்
- இடம்,
பூமி
தழம்
- தைலம்
தளம்
- மேடை,
மாடி
வீட்டின்
அடுக்கு
தழை
- தாவர
உறுப்பு
தலை
- மண்டை
தளை
- விலங்கு
தாலம்
- உலகம்,
தேன்
தாளம்
- இசைக்கருவி,
ஜதி
தாலி
- மங்கலநாண்
தாழி
- கடல்,
குடம்,
பரணி
பெரியபாண்டம்
தாளி
- தாளித்தல்,
பனைதால்
-
நாக்கு,
தாலாட்டு
தாழ்
- தாழ்தல்,
குனிதல்
தாள்
- முயற்சி,
பாதம்,
ஆதி,
படி,
காகிதம்.
துலக்கம்
- ஒளி,
தெளிவு
துளக்கம்
- அசைவு,
வருத்தம்,
கலக்கம்,
ஒளி
துலம்
- கோரை,
கனம்
துளம்
- மாதுளை,
மயிலிறகு
துலி
- பெண்
ஆமை
துழி
- பள்ளம்
துளி
- மழைத்துளி,
திவலை,
சிறிய
அளவு
துலை
- ஒப்பு,
கனம்
துளை
- துவாரம்,
வாயில்
தூலி
- எழுதுகோல்,
எழுத்தாணி
தூளி
- புழுதி,
குதிரை
தெழித்தல்
- கோபித்தல்,
முழங்குதல்,
அதட்டுதல்,
நீக்குதல்,
ஆரவாரித்தல்
தெளித்தல்
- விதைத்தல்,
சபதம்,
கூறல்,
விதைத்தல்
தெல்
- அஞ்சுதல்
தெள்
- தெளிவான
தோலன்
- அற்பன்
தோழன்
- நண்பன்
தோலி
- பிசின்,
ஒருவகை
மீன்
தோழி
- பாங்கி,
நட்பால்
நெருக்கமானவள்
தோளி
- அவுரி
(ஒருவகை
குத்துச்செடி),
அரக்கு
தோல்
- சருமம்,
வனப்பு,
விதையின்
மேல்பகுதி
தோள்
- புயம்,
வீரம்
நலன்
- நலம்,
அழகு,
புகழ்,
இன்பம்,
நன்மை,
குணம்,
நளன்
- தமயந்தியின்
கணவன்,
ஓர்
அரசன்
நலி
- நோய்
நளி
- குளிர்ச்சி,
பெருமை
நலிதல்
- நலிந்துபோதல்,
தோற்றல்
நளிதல்
- செறிதல்,
பரத்தல்,
ஒத்தல்
நல்
- நல்ல
நள்
- இரவு,
நடு,
நள்ளிரவு
நாலம்
- பூவின்
காம்பு
நாழம்
- இழிவுரை,
வசவு
நாளம்
- பூந்தண்டு,
உட்துளை,
ரத்தநாளம்
நாலி
- முத்து,
கந்தை
ஆடை
நாழி
- உள்தொளையுள்ள
பொருள்,
ஒருபடி,
ஏர்,
அம்பறாத்துணி,
நாடா,
பூரட்டாதி
நாளி
- கல்,
நாய்
நாலிகை
- மூங்கில்,
அடுப்புச்சந்து
நாழிகை
- வட்டம்,
கடிகாரம்
நால்
- நான்கு
நாழ்
- குற்றம்,
செருக்கு
நாள்
- காலம்,
திதி
நீலம்
- ஒரு
நிறம்,
கருங்குவளை,
இருள்
நீளம்
- நெடுமை
(நீண்ட),
தாமதம்
நீல்
- நீலம்,
காற்று
நீள்
- நீளம்,
ஒளி
பலம்
- கிழங்கு,
வலி,
நெற்றி,
சக்தி,
சேனை,
வன்மை,
உறுதி,
எடை
பழம்
- கனி,
முதுமை
பல்லி
- சிற்றூர்,
இடையர்
ஊர்,
உழுகருவி,
ஓர்
உயிரி,
வண்டியுறுப்பு
பள்ளி
- இடைச்சேரி,
புத்தர்கோயில்,
குறும்பன்,
மருதநிலத்தூர்,
படுக்கை,
பள்ளிக்கூடம்
பலி
- பலியிடுதல்,
பலியுயிர்
பழி
- குற்றம்
பால்
- திரவ
உணவு,
பகுப்பு,
இயல்பு
பாழ்
- வீண்,
வெறுமை
பீழை
- துன்பம்
பீளை
- கண்
அழுக்கு
புலி
- காட்டு
விலங்கு
புளி
- புளியமரம்,
புளியங்காய்
புலை
- புலால்,
ஊன்,
கீழ்மை
புழை
- துளை,
வாயில்,
நரகம்
புகல்
- அடைக்கலம்
புகழ்
- பெருமை
புல்
- அற்பம்,
கலவி,
புல்பூண்டு
புள்
- பறவை
பூலம்
- புற்கட்டு
பூளம்
- பூவரசு
பூழை
- துவாரம்,
கோபுரவாயில்
பூளை
- பூளைச்செடி,
இலவம்
பஞ்சு
பாலி
- தானியக்
குவியல்,
தூற்றாத
தானியம்
பாழி
- கொடுத்தல்,
ஈதல்
பாளி
- வரப்பு,
எல்லை
பாலிவு
- அழகு,
நிறைவு
பாழிவு
- பொழிதல்,
மேன்மை
போலி
- பொய்,
வஞ்சகம்,
ஒப்பு
போளி
- இனிப்புப்
பண்டம்
Comments
Post a Comment