பொருள் இலக்கணம்
🌷3.பொருள்
இலக்கணம்:-
📚
பொருள்
இலக்கணம்
வகைகள்
- 2
1.
அகப்பொருள்
2.
புறப்பொருள்
(1)
அகப்பொருள்:-
📚
ஒத்த
அன்புடைய
தலைவனும்
தலைவியும்
தம்முள்
நுகரும்
இன்பம்
பற்றி
கூறுவது
- அகப்பொருள்
📚
அகப்பொருள்
உள்ள
திணைகள்
- 5
📚
இதை
'அன்பின்
ஐந்திணை'
என்றும்
கூறுவர்.
📚
இதில்
கைக்கிளை,
பெருந்திணை
சேர்த்து
ஏழு
எனவும்
கூறுவர்
📚
அகத்திணை
கூறிய
பொருட்கள்
- 3
1.
முதற்
பொருள்
2.
கருப்பொருள்
3.
உரிப்பொருள்
1.
முதற்பொருள்:
📚
முதற்பொருளில்
அடங்கி
உள்ளவை
- நிலமும்,
பொழுதும்
📚
நிலம்
வகைகள்
- 5 (குறிஞ்சி,
முல்லை,
மருதம்,
நெய்தல்,
பாலை)
📚
பொழுது
வகைகள்
- 2 (சிறுபொழுது,
பெரும்பொழுது)
2.
கருப்பொருள்:-
📚
ஐவை
நிலத்திற்கு
கூறிய
உறுப்பினர்கள்
- 14 (தெய்வம்,
உயர்ந்தோர்,
தாழ்ந்தோர்,
உணவு,
பறவை,
விலங்கு,
ஊர்,
நீர்,
பூ,
மரம்,
பண்,
யாழ்,
பறை,
தொழில்)
3.
உரிப்பொருள்:-
📚
குறிஞ்சி
- காண்டல்
(அல்லது)
புணர்தல்
நிமித்தமும்
📚
முல்லை
- இருத்தலும்
இருத்தல்
நிமித்தமும்
📚
மருதம்
- ஊடலும்
ஊடல்
நிமித்தமும்
📚
நெய்தல்
- இரங்கலும்
இரங்கல்
நிமித்தமும்
📚
பாலை
- பிரிதலும்
பிரிதல்
நிமித்தமும்
(2)
புறப்பொருள்:-
📚
புறப்பொருள்
திணைகள்
- 12
1.
வெட்சி
- பகைவர்
பசுக்கூட்டங்களை
கவர்தல்.
2.
கரந்தை
- பகைவர்
கவர்ந்து
சென்ற
பசுக்
கூட்டங்களை
மீட்டல்
3.
வஞ்சி
- பகைவன்
நாட்டின்
மீது
படையெடுத்து
செல்லல்.
4.
காஞ்சி
- பகையெடுத்து
வந்த
பகைவரை
நாட்டில்
புகாதவண்ணம்
எதிர்சென்று
தடுத்தல்.
5.
நொச்சி
- பகைவர்,
கோட்டை
மதிலை
கைப்பற்றாவண்ணம்
காத்தல்.
6.
உழிஞ்சை
- பகைவருடைய
கோட்டை
மதிலை
வளைத்துப்
போர்
செய்தல்
7.
தும்பை
- இரு
திறந்து
வீரரும்
போர்களத்தில்
எதிரெதிரே
நின்று
போர்
புரிதல்.
8.
வாகை
- பகைவரை
வென்றவர்
வெற்றயை
கொண்டாடுவர்.
9.
பாடாண்
- ஆண்மகனின்
கல்வி,
வீரம்,
செல்வம்,
புகழ்,
கருணை
முதலியவற்றை
போற்றி
பாடுவது.
10.
பொதுவியல்
- வெட்சி
முதல்
பாடாண்வரை
உள்ள
புறத்திணைகளின்
பொதுவானவற்றையும்
அவற்றுள்
கூறப்படாதனவற்றையும்
கூறுவது.
11.
கைக்கிளை
- ஒருதலை
ஆண்,
பெண்
ஆகிய
இருவரில்
எவரேனும்
ஒருவரிடத்து
மட்டும்
தோன்றும்
அன்பு.
இது
2 வகை
( ஆண்பால்
கூற்று,
பெண்பால்
கூற்று)
12.
பெருந்திணை
- பொருந்தாக்
காமம்.
இது
ஒத்த
தலைவனும்
தலைவியும்
அல்லாதாரிடத்து
உண்டாகும்
அன்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷
Comments
Post a Comment