நிலஅளவை கணக்கீடுகள்
#நிலஅளவை #கணக்கீடுகள்
ஏக்கர்
1
ஏக்கர்
– 100 சென்ட்
1
ஏக்கர்
– 0.404694 ஹெக்டேர்
1
ஏக்கர்
– 40.5 ஏர்ஸ்
1
ஏக்கர்
– 43560 ச.அடி
1
ஏக்கர்
– 4046 ச
மீ
செண்ட்
1
செண்ட்
– 001 ஏக்கர்
1
செண்ட்
– 0040 ஹெக்டேர்
1
செண்ட்
– 0.405 ஏர்ஸ்
1
செண்ட்
– 435.54 ச.அடி
1
செண்ட்
– 40.46 ச
மீ
ஹெக்டேர்
1
ஹெக்டேர்
– 2.47 ஏக்கர்
1
ஹெக்டேர்
– 247 செண்ட்
1
ஹெக்டேர்
– 100 ஏர்ஸ்
1
ஹெக்டேர்
– 107637.8 ச.அடி
1
ஹெக்டேர்
– 10,000 ச மீ
ஏர்ஸ்
1
ஏர்
– 2.47 செண்ட்
1
ஏர்
– 100 ச.மீ
1
ஏர்
– 1076 ச.அடி
100
குழி = ஒரு
மா
20
மா = ஒரு
வேலி
3.5
மா = ஒரு
ஏக்கர்
6.17
ஏக்கர் = ஒரு
வேலி
1
ஏக்கரின்
நீளம் = 1 பர்லாங்,
40 கம்பங்கள்,
அல்லது
220 கெஜம்
1
ஏக்கரின்
அகலம் = 1 சங்கிலி,
4 கம்பங்கள்,
அல்லது
22 கெஜம்
நீட்டலளவை
• 10 கோண்
= 1 நுண்ணணு
• 10 நுண்ணணு
= 1 அணு
• 8 அணு
= 1 கதிர்த்துகள்
• 8 கதிர்த்துகள்
= 1 துசும்பு
• 8 துசும்பு
= 1 மயிர்நுனி
• 8 மயிர்நுனி
= 1 நுண்மணல்
• 8 நுண்மணல்
= 1 சிறு
கடுகு
• 8 சிறு
கடுகு
= 1 எள்
• 8 எள்
= 1 நெல்
• 8 நெல்
= 1 விரல்
•12 விரல்
= 1 சாண்
•2 சாண்
= 1 முழம்
•4 முழம்
= 1 பாகம்
•6000 பாகம்
= 1 காதம்
(1200 கஜம்)
•4 காதம்
= 1 யோசனை
வழியளவை
• 8 தோரை(நெல்)
= 1 விரல்
• 12 விரல்
= 1 சாண்
• 2 சாண்
= 1 முழம்
• 4 முழம்
= 1 பாகம்
அல்லது
தண்டம்
• 2000 தண்டம்
= 1 குரோசம்
21/4மைல்
• 4 குரோசம்
= 1 யோசனை
• 71/2 நாழிகைவழி
= 1 காதம்(10மைல்)
நிலவளவை
குழிக்கணக்கு
வருமாறு
16 சாண்
= 1 கோல்
18 கோல்
= 1 குழி
100 குழி
= 1 மா
240 குழி
= 1 பாடகம்
கன்வெர்ஷன்
1
சதுர
அங்குலம்
= 6.4516 சதுர செண்டிமீட்டர்
1
சதுர
அடி
= 0.09290304 சதுர மீட்டர்
1
சதுர
கெஜம்
= 0.83612736 சதுர மீட்டர்
1
சதுர
மைல்
= 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற
அலகுகள்1
ஏர்
= 100 சதுர
மீட்டர்
1
ஹெக்டேர்
= 100 ஏர்
= 10,000 சதுர மீட்டர்
= 0.01 சதுர
கிலோமீட்டர்
தற்பொழுது
ஏர்
அதிகமாகப்
பயன்பாட்டில்
இல்லை
என்றாலும்
ஹெக்டேர்
இன்றும்
நிலங்களை
அளக்கும்போது
பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை
அளக்கும்போது
பொதுவாகப்
பயன்படுத்தப்படும்
அலகு
ஏக்கர்
ஆகும்.
1
ஏக்கர்
= 4,840 சதுர
கெஜம்
= 43,560 சதுர அடி
= 4046.8564224 சதுர மீட்டர்
1
சதுர
மைல்
= 640 ஏக்கர்
= 2.5899881103 சதுர கிலோ
மீட்டர்
1
கிரவுண்ட்
= 2400 சதுர
அடி
B. நீள
அளவைகள்
1
கிலோமீட்டர்
= 0.621 மைல்
1
மைல்
= 1.609 கிலோமீட்டர்
1
கிலோமீட்டர்
= 1000 மீட்டர்
1
மீட்டர்
= 39.37 அடி
Comments
Post a Comment