சொல் இலக்கணம்
🌷2.சொல்
இலக்கணம்:-
🐿
ஓர்
எழுத்து
தனித்து
நின்றோ,
இரண்டு,
மூன்று
முதலிய
எழுத்துகள்
தொடர்ந்து
நின்றோ
பொருள்
தந்தால்
அது
- சொல்
🐿
சொல்லை
குறிக்கும்
வேறு
சொற்கள்
- மொழி,
பதம்,
கிளவி
🐿
பதம்
வகைகள்
- 2 (1. பகாப்பதம்,
2. பகுபதம்)
1.
பகாபதம்:-
🐿
பகுதி,
விகுதி
என
பிரிக்க
இயலாத
சொல்
- பகாப்பதம்
🐿
பகாபதம்
வகைகள்
- 4
1.
பெயர்
பகாப்பதம்
2.
வினைப்
பகாப்பதம்
3.
இடைப்
பகாப்பதம்
4.
உரிப்
பகாப்பதம்
2.
பகுபதம்:-
🐿
பகுதி,
விகுதி
என
பிரிக்கப்படும்
சொல்
- பகுபதம்
🐿
பகுபதம்
வகைகள்
- 2 (1. பெயர்ப்
பகுபதம்,
2. வினைப்
பகுபதம்)
🐿
பெயர்ப்
பகுபதம்
வகைகள்
- 6
1.
பொருள்
பெயர்ப்
பகுபதம்
2.
இடப்
பெயர்ப்
பகுபதம்
3.
காலப்
பெயர்ப்
பகுபதம்
4.
சினைப்
பெயர்ப்
பகுபதம்
5.
பண்புப்
பெயர்ப்
பகுபதம்
6.
தொழிற்
பெயர்ப்
பகுபதம்
🐿
வினைப்
பகுபதம்
வகைகள்
- 2 (1. தெரிநிலை
வினைப்
பகுபதம்,
2. குறிப்பு
வினைப்
பகுபதம்)
🐿
பகுபதம்
உறுப்புகள்
- 6
1.
பகுதி
2.
விகுதி
3.
இடைநிலை
4.
சந்தி
5.
சாரியை
6.
விகாரம்
🐿
இடைநிலை
வகைகள்
- 2 (1. பெயர்
இடைநிலை,
2. வினை
இடைநிலை)
🐿
பெயர்
பகுபதத்தில்
வரும்
இடைநிலை
- பெயர்
இடைநிலை
🐿
வினை
இடைநிலை
வகைகள்
- 3
1.
இறந்த
கால
இடைநிலை
2.
நிகழ்கால
இடைநிலை
3.
எதிர்கால
இடைநிலை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Comments
Post a Comment